Home :: கட்டுரைகள் :: துரோக சுவடுகள்
துரோக சுவடுகள்

துரோக சுவடுகள்

நூலாசிரியர் வெ. இறையன்பு I.A.S.
பதிப்பகம் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2008
Our price: 80.00
Quantity

* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்


* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.



நட்பும், நம்பிக்கையும் களமிறங்கும்போது, கூடவே துரோகமும் இறங்கிவிடுகிறது. ஒவ்வொரு கால கட்டத்திலும் மனிதன் தம்மை உணரும்போதோ திரும்பிப் பார்க்கின்ற போதோ சுவாரஸ்யங்களுடன் துரோகமும் களை போன்று தெரிகிறது.

அதற்காக வருந்தாது, பிடுங்கி எரிந்துவிட்டுச் செல்வதில்தான் வாழ்க்கை இருக்கிறது என்ற உயரிய கருத்தை மையமாக வைத்து, மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரியும், பிரபல எழுத்தாளருமான வெ. இறையன்பு 13 தலைப்புகளில் எழுதிய கட்டுரைகள் நூலாக வெளிவந்துள்ளது.

வேலிமேய்ந்த வயல்கள், அமுக்கப்படும் அங்கீகாரம் ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்ட தகவல்கள் அனைத்தும் சிந்திக்க தூண்டுகின்றன. துரோகத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த நூலை படித்து ஆறுதல் அடையலாம்.

நன்றி: தினத்தந்தி


இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 120.00
₹ 50.00
₹ 350.00
பட்டினப்பாலை அள்ளி அளிக்கும் நவராத்திரி சொல்லி உயர்த்தும் சிவராத்திரி கீழ்ப்பாக்கம் அரசு மனநோய் மருத்துவமனை
 
₹ 40.00
₹ 50.00
₹ 65.00
சிந்து சமவெளி நாகரிகம் தெய்வத்தாய் தெரேசா கோபுலு ஜோக்ஸ் (பாகம் 1)
 
₹ 75.00
₹ 100.00
₹ 1500.00
தேவதை புராணம் வாகன ஓட்டுனர் பயிற்சி - பாகம் 2 Pride of Tamil cinema
: *
: *
: *
 
There have been no reviews