Home :: பொது :: ரேஷன்கார்டு கையேடு
ரேஷன்கார்டு கையேடு

ரேஷன்கார்டு கையேடு

நூலாசிரியர் வடகரை செல்வராஜ்
பதிப்பகம் ரேவதி புக் ஹவுஸ்
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
Our price: 150.00
Quantity

* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்


* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.



மக்களுக்குத் தெரிய வேண்டிய தகவல்களை சேகரித்து, பொக்கிஷம் என்ற பொதுத் தலைப்பில் புத்தகங்களாக எழுதி வெளியிடுகிறார் வடகரை செல்வராஜ். இப்போது அவர் எழுதியுள்ள பொக்கிஷம் ரேஷன் கார்டு.

இக்காலக்கட்டத்தில் மற்ற அடையாள கார்டுகளைவிட மக்களுக்கு அத்தியாவசியமாக விளங்குவது ரேஷன் கார்டு(குடும்ப அட்டை). புதிதாக ரேஷன் கார்டு வாங்க என்ன செய்ய வேண்டும், கார்டில் பெயர்களைச் சேர்க்கவோ, நீக்கவோ உள்ள விதிகள் என்ன? ரேஷன் கார்டு காணாமல்போனால் என்ன செய்ய வேண்டும்? என்பது போன்ற விவரங்கள் இதில் விளக்கமாக உள்ளன.

சுருக்கமாகச் சொன்னால் ரேஷன் கார்டு பற்றி ஏ முதல் இசட் வரையில் உள்ள எல்லா தகவல்களும் இதில் அடங்கியுள்ளன. கார்டு வாங்குவதற்கான விண்ணப்ப மனுவும் இணைக்கப்பட்டுள்ளது. மிகப் பயனுள்ள புத்தகம்.


இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 55.00
₹ 40.00
₹ 50.00
லகுபராசரி தரும் யோக விளக்கம் வாழ்விக்க வந்த சித்தர்கள் மிளகு
 
₹ 75.00
₹ 150.00
₹ 50.00
அமேசான் டாட் காம் உச்சங்களின் யுகம் கலாட்டா + காதல் = கல்யாணம்
 
₹ 210.00
₹ 96.00
₹ 80.00
ஆ..! தமிழ் தேசியம் என்னும் அடையாள் அரசியல் நினைவுகள் உன்னோடுதான்
: *
: *
: *
 
There have been no reviews