Home :: ஆன்மிகம் :: ஸ்ரீ வைஷ்ணவமும் ஆசார்யர்களும்
ஸ்ரீ வைஷ்ணவமும் ஆசார்யர்களும்

ஸ்ரீ வைஷ்ணவமும் ஆசார்யர்களும்

நூலாசிரியர் கவிஞர் சக்தி
பதிப்பகம் பிரேமா பிரசுரம்
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
Our price: 55.00
Quantity

* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்


* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.



ஸ்ரீ வைஷ்ணவம் பற்றியும், உண்மையான வைணவன் யார் என்பது பற்றியும், நூலின் துவக்கத்தில் விளக்கும் ஆசிரியர், தொடர்ந்து, வைணவத்தின் சடங்குகள், மந்திரங்கள், தத்துவங்கள் பற்றியும் விளக்குகிறார்.
திருவாய்மொழி அருளிய நம்மாழ்வாரும், நம்மாழ்வாரின் பாசுரங்களை நாடெல்லாம் பரப்பிய மதுரகவியாழ்வாரும், குருவும் சீடருமாய் வாழ்ந்தவர்கள். நம்மாழ்வாரையே, தம் பாசுரங்களில் பாடிய மதுரகவியாழ்வார், தேவு மாற்றியேன் எனப் பாடியவர்.
மாமுனிகள் முதலான ஆசாரியர்கள் பற்றிய செய்திகள், கட்டுரைகளைத் தந்துள்ள மறை நன்று. ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்து பாசுரங்கள் பாடம் பெற்ற திருமால் திருக்கோவில்கள் திவ்ய தேசங்கள் என்றும், திருப்பதிகள் என்றும் போற்றப்பெறுவன.
அவ்வாறான நூற்றெட்டு திருப்பதிகளின் (திவ்ய தேசங்களின்) பெயர்கள், இருப்பிடங்கள், பெருமாள்-தாயார் பெயர்கள் முதலியன வைணவத் தலயாத்திரை செல்வோர்க்குப் பெரிதும் பயனளிப்பவை.
-பேரா. ம.நா. சந்தான கிருஷ்ணன்.

இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 100.00
₹ 50.00
₹ 70.00
கறுப்பி இந்திய அணுசக்தித் திட்டம் கனவு காணுங்கள்
 
₹ 100.00
₹ 40.00
₹ 75.00
நவக்கிரகம் நான்மணிக் கடிகை மூலமும் உரையும் பாரத ரத்தினங்கள்
 
₹ 200.00
₹ 180.00
₹ 65.00
அண்ணாவின் அறிவுக் களஞ்சியம் - 3 ஓர் இனப்பிரச்சினையும் ஓர் ஒப்பந்தமும் ப்ரச்னோபநிஷத்
: *
: *
: *
 
There have been no reviews