Home :: கட்டுரைகள் :: மறுபிறப்பு பற்றிய ஆச்சர்யமான தகவல்கள்
மறுபிறப்பு பற்றிய ஆச்சர்யமான தகவல்கள்

மறுபிறப்பு பற்றிய ஆச்சர்யமான தகவல்கள்

நூலாசிரியர் எஸ்.குருபாதம்
பதிப்பகம் மணிமேகலை
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2013
Our price: 250.00
Quantity

* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்


* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.



யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் மெய்யியல் துறையில் ஆசிரியராக இருக்கும் குருபாதம் எழுதியுள்ள, இந்த நூலின் உள்ளடக்கம். பிறப்புக்குப் பின் பிறப்பு-இறப்பு குறித்து அலசுகிறது.
ஆசிரியர் இந்த சர்ச்சைக்குரிய மிக சிக்கலான, நுட்பமான விஷயத்தை ஆத்மார்த்தமான ஈடுபாட்டுடன், மிகுந்த பொறுப்புடன் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டு எழுதியிருக்கிறார். இவருடைய கருத்துக்களுடன் உடன்படுகிறோமோ இல்லையோ, நூலாசிரியரின் நேர்மையான அணுகுமுறைக்கு மதிப்பளிக்க வேண்டும்.
தமிழில் இது மாதிரியான, வித்தியாசமான புத்தகங்கள் வந்திருப்பதாகத் தெரியவில்லை

இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 140.00
₹ 45.00
₹ 100.00
இன்டர்நெட் பற்றி முழுமையாகத் தெரிந்துகொள்ளுங்கள் வியாசர் அருளிய கிருஷ்ணாவதாரம் எளிய வடிவில் ப்ரிஸ்க்ரிப்ஷன்
 
₹ 35.00
₹ 150.00
₹ 80.00
Ganesha எஞ்சின்கள் - ஓர் எளிய அறிமுகம் டீன் ஏஜ் கேள்விகள் நிபுணர்களின் பதில்கள்
 
₹ 60.00
₹ 125.00
₹ 50.00
கூந்தல் நதிக்கரைகள் மன்னிப்பின் மகத்துவம் வெற்றியைக் குவி வீறுநடை போடு
: *
: *
: *
 
There have been no reviews