Home :: கட்டுரைகள் :: அம்பேத்கர் ஒளியில் எனது தீர்ப்புகள்
அம்பேத்கர் ஒளியில் எனது தீர்ப்புகள்

அம்பேத்கர் ஒளியில் எனது தீர்ப்புகள்

நூலாசிரியர் நீதியரசர் சந்துரு
பதிப்பகம் பாரதி புத்தகாலயம்
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
Our price: 60.00
Market price: ₹ 100.00
40%
Quantity

* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்


* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.



தலித் மக்களின் வாழ்வுரிமைக்கான நீண்ட நெடிய போராட்டத்தில் நீதியரசர் சந்துரு வழங்கிய தீர்ப்புகளின் பதிவு இந்நூல். அத்தனையும் டாக்டர் அம்பேத்கர் தந்த ஒளியில் தரப்பட்ட தீர்ப்புகளின் தொகுப்பாக பதிவாகியுள்ளது.
பஞ்சமி நிலத்திற்காக, கல்லறை சமத்துவத்திற்காக, கழிப்பறைக்காக, சாதி மறுப்பு திருமணங்கள், பாலியல் வன்கொடுமை, தீண்டாமைச் சுவர் தகர்ப்பு, கோயில்களில் வழிபாட்டு உரிமை, தலித்களின் வாழ்வுரிமை என்று நீதியரசர் சந்துரு வழங்கிய தீர்ப்புகளின் சட்ட சரித்திரம் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.
தீர்ப்பில் அவர் அளிக்கும் மேற்கோள்களும் தகவல்களும் ஆதாரங்களும் வியக்க வைக்கின்றன. சந்துருவின் படிப்பாற்றலை நிரூபிக்கின்றன. தீர்ப்புகள் அனைத்தும ஆங்கிலத்தில் உள்ளன. தமிழிலும் தந்தால் இன்னும் நூலின் பயன் கூடும்.

இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 50.00
₹ 71.00
₹ 160.00
வளமுடன் வாழ உதவும் துதிப் பாடல்கள் காஞ்சிபுரம் திருப்புகழ் விரிவுரை சட்டமன்ற மேலவையில் ப.மாணிக்கம்
 
₹ 40.00
₹ 150.00
₹ 50.00
சொறி-படை-சிரங்கு மலை முகடு சிலப்பதிகாரம் வஞ்சிக் காண்டம்
 
₹ 55.00
₹ 110.00
₹ 30.00
சாணக்கிய நீதி தயவுசெய்து இதைப் படிக்காதீர்கள் கல்லாய்ச் சமைந்த உயிரினங்கள்
: *
: *
: *
 
There have been no reviews