Home :: கட்டுரைகள் :: ஆழி பெரிது: வேதப் பண்பாடு குறித்த உண்மையான தேடல்
ஆழி பெரிது: வேதப் பண்பாடு குறித்த உண்மையான தேடல்

ஆழி பெரிது: வேதப் பண்பாடு குறித்த உண்மையான தேடல்

நூலாசிரியர் அரவிந்தன் நீலகண்டன்
பதிப்பகம் தடம் பதிப்பகம்
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2019
மொழி தமிழ்
Our price: 330.00
Quantity

* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்


* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.



அரவிந்தன் நீலகண்டன் எழுதியிருக்கும் இந்த நூல், ஹிந்து மரபின் பரிணாம வரலாற்றின் ஒரு தொன்மையான மர்மமான ஆனால் மிக முக்கியமான தருணத்தை விளக்குகிறது.

* வேதங்கள் கைபர் போலன் கணவாய் வழி வந்த ஆரியர்களின் இயற்கை வழிபாட்டுப் பாடல்கள் மட்டுமே!

* சோம பானம் என்பது சாராயம்!

* திராவிடர்களை ஆரியர்கள் வெற்றிகொண்டார்கள்!

* சூத்திரர்களும் தலித்துகளும் அடிமைப்படுத்தப்பட்ட பூர்விகக் குடிகள்!

* வேதம் என்பது பிராமணர்களுக்கு மட்டுமே உரிமையானது!

இவை போன்ற போலிக் கட்டுமானங்களை உடைப்பதுடன் இந்த நூல்,

* வேத காலம் எப்படி இருந்தது?

* வேத கால முனிவர்களது சிந்தனையின் வீச்சும் ஆழமும் என்ன?

* வேதங்கள் பெண்ணடிமை முறையைப் பேசுகின்றனவா?

* வேதப் பண்பாட்டுக்கு இன்று என்ன இடம்?

இவை போன்ற கேள்விகளுக்கான விடைகளையும் அளிக்கிறது. ஆனால் வேத ரிஷிகளுக்கு க்வாண்டம் பிசிக்ஸ் தெரிந்திருந்தது, வேத காலத்தில் ஆகாய விமானம் இருந்தது என்பன போன்ற அபத்த அசட்டுத்தனங்களுக்கு இந்த நூலில் இடமில்லை.


இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 60.00
₹ 85.00
₹ 55.00
நேரத்தைப் பொன்னாக்குவோம் (Time Management) தென்கயிலாயம் வெள்ளியங்கிரி நீங்கதான் காப்பாத்தணும்
 
₹ 100.00
₹ 85.00
₹ 450.00
புதுநோக்கில் பழம்பாக்கள் ஆரோக்கிய உணவு முறிந்த பனை
 
₹ 50.00
₹ 50.00
₹ 70.00
குறுக்குச் சுவர் குடும்ப இன்பம் வேடிக்கையாய் விஞ்ஞானம் கற்போம்
: *
: *
: *
 
There have been no reviews