Home :: வரலாறு :: கார்காத்தார் இன வரலாறு
கார்காத்தார் இன வரலாறு

கார்காத்தார் இன வரலாறு

நூலாசிரியர் R.S. சுப்பிரமணிய பிள்ளை,மு. அருணாசலம், சிவ. முருகேசன் (மொழிப்பெயர்ப்பாளர்)
பதிப்பகம் சந்தியா பதிப்பகம்
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2014
Our price: 175.00
Quantity

* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்


* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.



கார்காத்தார் இனத்தைச் சேர்ந்த விழுப்பதரையர், காளிங்கராயர், முனையதரையர், பல்லவட்டரையர் அரசியலிலும், வடம லையப்பப் பிள்ளை நிர்வாகத்திலும், எல்லப்ப நாவலர், மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை இலக்கியத்திலும், மெய்கண்டார், குருஞான சம்பந்தர் ஆன்மீகத்திலும், அருணா- சலக் கவிராயர் இசைத் துறையிலும் சிகரம் தொட்டவர்கள் என்றால் அது மிகையாகாது. இப்படிப்பட்ட மக்களின் வரலா ற்றையும், கலாச்சாரத்தையும் விரிவாக எழுதுவது கார்குலத் திற்கு மட்டுமின்றி பொதுவாக மனித குலத்திற்குச் செய்யும் ஒரு தொண்டாகும்.

- சிவ. முருகேசன்

இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818