Home :: மதம் :: அதிசய சித்தர் போகர்
அதிசய சித்தர் போகர்

அதிசய சித்தர் போகர்

நூலாசிரியர் எஸ். சந்திரசேகர்
பதிப்பகம் கற்பகம் புத்தகாலயம்
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2014
Our price: 90.00
Quantity

* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்


* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.



பதிணென் சித்தர்களில் ஒருவரான போகர் பொற்கொல்லர் வகுப்பைச் சேர்ந்தவர். திருமூலரை தன் பாட்டனாராகவும், காலாங்கி சித்தரை தன் ந்தையின் ஸ்தானத்திலும் வைத்து, அவர்கள் பாதம் பணிவதாக தன்னுடைய போகர் 7000 என்ற நூலில் விவரித்து உள்ளார்.

போகர் தன் குரு காலாங்கி சித்தர் கட்டளைப்படி, சீன தேசம் சென்று, தனது பரகாய பிரவேச சித்து மூலம் சீன முதியவர் ஒருவர் உடலில் புகுந்து, சீன மக்களுக்கு பல போதனைகளும் புரிந்தார் என்றும் லாவோட்சி என்ற சீன ஞானி அவரே என்றும் பின்பு கி.மு. 400ம் ஆண்டு வாக்கில் சீனாவைக் கடந்து இமயமலை வழியாக இந்தியா வந்து தன் சீன அனுபவத்தை சப்த காண்டமாக எழுதினார் என்றும், அது தன் சீடர் புலிப்பாணிக்காக போகர் இயற்றிய நூல் என்றும் நூலாசிரியர் விவரிக்கிறார்.

மற்றும் போகரின் ஜால வித்தைகள், ரசவாத வித்தைகள், பலவித கற்பங்கள் தயாரிக்கும் முறைகள், அவற்றின் பயன்கள் என்று ஆசிரியர் விவரிக்கும்போது, படு பிரமிப்பாக இருக்கிறது.

-மயிலை சிவா.

நன்றி: தினமலர், 4/5/14.

இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 75.00
₹ 75.00
₹ 220.00
பொருளதிகாரம் மூன்றாம் பகுதி பிள்ளைகளை வழி நடத்திச் செல்வோம் இயேசு இந்தியாவில் வாழ்ந்தார்
 
₹ 300.00
₹ 60.00
₹ 420.00
ஸம்பூர்ண ஜோதிட சாஸ்திரம் நீங்களே திருமணப் பொருத்தம் பார்க்கலாம் அட்வான்ஸ்ட்-டீலக்ஸ்-ஸ்பெஷல்-டிக்‌ஷனரி-இங்கிலீஷ்-இங்கிலீஷ்-தமிழ்
 
₹ 70.00
₹ 105.00
₹ 40.00
அபூர்வ ராகங்கள் தூண்டில் கதைகள் சிராப்பள்ளி
: *
: *
: *
 
There have been no reviews