Home :: நாவல் :: இணைவோம்
இணைவோம்

இணைவோம்

நூலாசிரியர் மு. காலங்கரையன்
பதிப்பகம் எல் கே எம்
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2013
Our price: 100.00
Quantity

* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்


* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.



நூலாசிரியர் மாற்றுத் திறனாளிகளின் துயரங்களைக்கூட இருந்து அனுபவித்துள்ளதால், அவர்களின் முன்னேற்றத்திற்காக, இந்நூலை சுவை குன்றாமல் ஓர் நாவலாக எழுதியுள்ளார்.

இந்நூலில் காணும் மூதுரைகள், முன்னோரின் கவிதை வரிகள், சிந்தனைச் சிதறல்கள், நூலாசிரியரின் ஆழ்ந்து, அகன்ற அறிவின் திறத்திற்கு எடுத்துக்காட்டுகளாகும். சான்றாக, சேர்ந்து வாழுகிறது மட்டும்தான், காதலுக்கு வெற்றின்னு இல்லை.

நம்மள நேசிச்சவங்க நமக்குக் கிடைக்காவிட்டாலும், அவங்க சந்தோஷமா இருக்கிறதப பார்த்து சந்தோஷப்படுகிறதும், உண்மையான காதல்தான் என்ற வைர வரிகளைக் கூறலாம்.
நூலின் இறுதிப் பகுதியைப் படிப்போர் கண்கள் கலங்கும். அருமையான, அற்புதமான, இந்நாவல், ஆசிரியரின் தொண்டுள்ளத்தைப் படம் பிடித்துக் காட்டுகிறது.

-டாக்டர் கலியன் சம்பத்து.


இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 45.00
₹ 160.00
₹ 140.00
நீரிழிவுக்கு நிகரற்ற வைத்தியம் தொல்காப்பியம், சங்க இலக்கியம் பதிப்பும் பதிப்பாளரும் கல்கியின் யுகப்புரட்சி
 
₹ 130.00
₹ 750.00
₹ 90.00
பெய்யெனப் பெய்யும் மழை ஒரு துணைவேந்தரின் கதை பாகம் 1 & 2 அபூர்வ மனிதர்கள்
 
₹ 35.00
₹ 70.00
₹ 100.00
தமிழிப் பெரியவர்கள் கிறிஸ்டல் கற்களின் அதிசய சக்திகள் 200 கை மருத்துவம்
: *
: *
: *
 
There have been no reviews