Home :: கட்டுரைகள் :: என் நெஞ்சில் நின்றவை
என் நெஞ்சில் நின்றவை

என் நெஞ்சில் நின்றவை

நூலாசிரியர் முனைவர் ப.ச. ஏசுதாசன்
பதிப்பகம் தாசன் பதிப்பகம்
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2013
Our price: 125.00
Quantity

* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்


* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.



ஒரு சாமான்யனும், தன் வரலாற்றை பதிவு செய்யலாம் என்ற கருத்தில் தமிழ்ப் பேராசிரியரான ஆசிரியர் இந்த நூலை எழுதியிருக்கிறார். சிறந்த கல்லூரி ஆசிரியரான இவர், சில விஷயங்களைப் பதிவு செய்திருக்கிறார். அவற்றில் ஒரு பகுதி – எனக்கு சமயமும், தமிழும் இரு கண்களாகவே விளங்கின. ஒன்றைப் பெரிதும் விரும்பி, மற்றதைக் கைவிட்டதில்லை. பொருளாசை, பதவி ஆசை என்னை ஆட்கொண்டதில்லை… எனக்கு போலி முகமோ, பொய் முகமோ கிடையாது. பிறரை புகழ்ந்து பேசிப் பின் சொல்லும் நிலை எனக்குக் கிடையாது. அதனால், உலகப்பிரகாசமான பெரும் வெற்றிகளை நான் பெறவில்லை.

இத்தகவல்கள், நிச்சயம் மற்ற ஆசிரியர்கள் எழுதத் தயங்கும் தகவல்கள் என்பதால், இந்த நூல் வித்தியாசமானது.

நன்றி – தினமலர், 10 பிப்ரவரி 2013.

இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 85.00
₹ 40.00
₹ 70.00
திறனாய்வு நோக்கில் தமிழ்ப் புதினம் உங்கள் குணம் எப்படி? காதல் சொல்ல வந்தேன்
 
₹ 840.00
₹ 85.00
₹ 120.00
சீறாப்புராணம் (இரண்டு பகுதிகள்) நியாயங்கள் பொதுவானவை மாற்றுச்சாவி
 
₹ 200.00
₹ 150.00
₹ 50.00
மாவோ: தேர்ந்தெடுக்கப்பட்ட இராவணுப்படைப்புகள் ஆண் பிரதியும் பெண் பிரதியும் வானம் பார்த்த பூமி
: *
: *
: *
 
There have been no reviews