Home :: நாவல் :: கொடைக்கானல் மர்மம்
கொடைக்கானல் மர்மம்

கொடைக்கானல் மர்மம்

நூலாசிரியர் ஆர்னிகா நாசர்
பதிப்பகம் நேஷனல் பப்ளிகேஷன்ஸ்
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2013
Our price: 55.00
Quantity

* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்


* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.



மேலை நாடுகளில், சிறுவர் இலக்கியம் வளர்ந்திருக்கும் அளவில், தமிழில் இல்லையே என்பது பலரின் ஆதங்கம். அந்தக் குறையை போக்குவதுபோல் வந்திருக்கிறது இந்தப் புத்தகம். பொதுவாகவே, சிறுவர்களுக்கு சாகசம், மர்மம், துப்பறிதல் போன்ற நூல்களில் ஈர்ப்பு அதிகம். அக்கா மீனா(11), தம்பி சுரேஷ் (9), இருவரும் அடிக்கும் லூட்டி, இவர்களின் அப்பா காட்டிலாகா அதிகாரி, கொடைக்கானலுக்கு மாற்றப்பட்டு, அங்கு பெருமாள் மலை என்னும் கிராமத்தில் இருக்கும், மர வீட்டிற்கு வந்து சேர, ஆரம்பிக்கிற்து இந்த திகில் கதை. இறுதி வரை தொய்வில்லாமல் கதையை கொண்டு சென்றிருக்கிறார் ஆசிரியர்.

- சிவா.

நன்றி – தினமலர், 10 பிப்ரவரி 2013.

இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 40.00
₹ 100.00
₹ 40.00
கா.அப்பாத்துரை தமிழ்ப் பண்பாட்டில் சினிமா விண்வெளி - அறிவியல் 1000 கேள்வியும் பதிலும்
 
₹ 75.00
₹ 125.00
₹ 200.00
அர்த்தமுள்ள வாழ்வு சிறீசுவின் சில கவிதைகள் இன்ஸ்பெக்டர் செண்பகராமன்
 
₹ 99.00
₹ 70.00
₹ 70.00
அம்மாவின் கதை வைரஸ் நோய்கள் Drona and the Ball Game
: *
: *
: *
 
There have been no reviews