Home :: சிறுகதைகள் :: சென்னைக்கு மிக அருகில்
சென்னைக்கு மிக அருகில்

சென்னைக்கு மிக அருகில்

நூலாசிரியர் விஸ்வபாரதி
பதிப்பகம் காவ்யா
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2013
Our price: 100.00
Quantity

* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்


* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.



இது ஒரு சிறுகதைத் தொகுப்பு. பன்னிரெண்டு சிறுகதைகள். வாழ்க்கையோடு தொடர்புடைய விஷயங்களைக் கதைக் களமாக வைத்து, எழுதப்பட்டவை. புத்தகத்தின் தலைப்பாகத் தேர்வு செய்துள்ள கதையில், வீடு தேடும் இன்றைய மத்திய வர்க்க மக்களின் ஆர்வமும், தேடலும் மிக நன்றாக சித்தரிக்கப்பட்டுள்ளது.

கடைசிக் கதை வடக்கத்தி பையன், நம்மை யோசிக்க வைக்கிறது. கதைகளின் வரிசைப்படி பொருளடக்கம் இல்லை. புத்தகத் தயாரிப்பில் இது அவசியமல்லவா?

-ஜனகன்.

நன்றி: தினமலர், 4/5/14.


இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 150.00
₹ 120.00
₹ 75.00
அநுராகம் சிறுவர் நீதிக்கதைகள் - 1 பதிப்பியல் சிந்தனைகள் யாரோடு யாரோ
 
₹ 220.00
₹ 40.00
₹ 350.00
அண்ணாவின் புதினங்கள் (பாகம் - 1) திருமணம் செய்துகொள்ளாமலே சிறப்பாக வாழ்வது எப்படி? பயணம்
 
₹ 60.00
₹ 75.00
₹ 225.00
ஸ்டடி ஸ்ட்ரேடயுஸ் துணையைத் தேடி நன்மாறன் கோட்டைக் கதை
: *
: *
: *
 
There have been no reviews