Home :: கட்டுரைகள் :: மானுடக் குரல்
மானுடக் குரல்

மானுடக் குரல்

நூலாசிரியர் தமிழ் அலை
பதிப்பகம் தமிழ் அலை
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2014
Our price: 170.00
Quantity

* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்


* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.



மானுடக் குரல், இன்குலாப் நேர்காணல்கள், தமிழ் அலை, சென்னை 86, பக். 208, விலை 170ரூ. தன் பேச்சுக்களும் எழுத்துக்களும் வாழ்வில் இருந்து இம்மியளவும் விலகியிருக்கக்கூடாது என்பதில் மிகுந்த கவனமாக இயங்கக்கூடியவர் கவிஞர் இன்குலாப். கவிதை, போராட்டம், கொள்கை, தத்துவம் என்று அவர் கவனம் செலுத்துகிற எல்லா தளங்களிலும் மானுட சமத்துவம் ஒடுக்கப்பட்டோருக்கான விடுதலை என்பதை தன் மூச்சாகக் கொண்டிருக்கிறார் என்பதற்கு சான்றுதான் இந்த நேர்காணல்கள். நன்றி: குமுதம், 12/3/2014.

இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 200.00
₹ 65.00
₹ 50.00
வாழ்வியல் அறங்கள் உள்ளம் கவர் கள்வன் அருள் மணக்கும் திருத்தலங்கள்
 
₹ 200.00
₹ 125.00
₹ 130.00
அண்ணாவின் அறிவுக் களஞ்சியம் - 4 சூர்ப்பணங்கு தஞ்சாவூர் மாவட்டம்
 
₹ 130.00
₹ 90.00
₹ 60.00
சூடிய பூ சூடற்க கேரளா ஒரு சுற்றுலா பார்வை தனிமையின் ஆயிரம் இறக்கைகள்
: *
: *
: *
 
There have been no reviews