Home :: கவிதை :: தனித்தலையும் செம்போத்து
தனித்தலையும் செம்போத்து

தனித்தலையும் செம்போத்து

நூலாசிரியர் செந்தி
பதிப்பகம் காலச்சுவடு
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2014
Our price: 65.00
Quantity

* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்


* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.



நினைவுகளின் விரட்டலுக்கும் எதிர்பார்ப்புகள் தரும் ஏமாற்றத்துக்கும் இடையில் நிகழும் தர்க்க அல்லது அதர்க்கப் பாய்ச்சல் செந்தியின் கவிதைகள். நேற்றிலிருந்து நாளையையும் நாளையிலிருந்து நேற்றையும் எடை போட்டுப் பார்க்கும் இன்றைய மனம் அவருடையது. இடப்பெயர்ச்சிகளின் தத்தளிப்பு அவருடைய மனநிலை. ‘எங்குதான் இருக்கிறாய்?’ என்று கேட்டால் எங்கேயும் எப்போதும் இருப்பதில்லை என்று விடை சொல்லும் எங்கும் எப்போதும் இருக்கும் கவிதையின் குரல் செந்திக்கு வாய்த்திருக்கிறது. அதன் புற அடையாளம் இந்தத் தொகுப்பு.

இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 80.00
₹ 50.00
₹ 30.00
காலம் முழுதும் காத்திருப்பேன் காவேரியிலிருந்து மெகாங்குக்கு திருவள்ளுவரும் இளைஞர் முன்னேற்றமும்
 
₹ 350.00
₹ 40.00
₹ 110.00
ஒரு தேவதையின் நினைவுகள் இதுதான் இந்துமதம் இந்திய வேதங்கள் போற்றும் நபிகள் நாயகம்(ஸல்)
 
₹ 200.00
₹ 80.00
₹ 50.00
பெளத்தத் தமிழ் இலக்கிய வரலாறு - 20ஆம் நூற்றாண்டு மாயாவதி இதோ,உங்கள் டாக்டர்
: *
: *
: *
 
There have been no reviews