Home :: சிறுகதைகள் :: வீடென்ப
வீடென்ப

வீடென்ப

நூலாசிரியர் தேவிபாரதி
பதிப்பகம் காலச்சுவடு
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2014
Our price: 160.00
Quantity

* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்


* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.



தேவிபாரதியின் சிறுகதைகள் கதையாடல் என்ற அளவில் தெளிவாகக் கட்டமைக்கப்பட் டிருப்பவை. பெரிதும் ஆண்-பெண் உறவுகளை மையமாகக் கொண்டுள்ள அவரது கதை கூறல் முறை ஒரு குறுகிய வெளியில் இறுக்கமான முடிவை நோக்கி இழுத்துச் செல்லப்படும் பிரமையை ஏற்படுத்துகிது. நவீனத்துவவாதிகளில் பலருடையதையும் போல த்ரில்லருக்கான கூறுகளை கொண்டுள்ள அவரது கதைகள் முடிவில் அவற்றை அத்தகைய எதிர்ப்பார்ப்புகளிலிருந்து விலக்கி முற்றிலும் வேறான, தீவிரமானதொரு பதற்றத்தை உருவாக்கும் தொனியைக் கொண்டவை. தேவிபாரதியின் கதைகள் க்ரைம் டிராமாவிற்கான வகைமைக்குள் அடைப்பட்டிருப்பதைப் போன்ற உணர்வை ஏற்படுத்தினாலும் கதையின் முடிச்சை அவிழ்க்கும் தருணம் அதைக் குலைத்து அத்தருணத்தை கதைக்கு அப்பாற்பட்ட சொல்லாடலுக்கான வெளியாக விரித்தெடுக்கிறது.

- சொர்ணவேல் (பின்னுரையில்)

இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 115.00
₹ 350.00
₹ 160.00
ஜெயபாரதி சிறுகதைகள் கவிதைப் பேழை இந்திய தத்துவம் ஓர் அறிமுகம்
 
₹ 85.00
₹ 50.00
₹ 50.00
சிறுவர் கதை களஞ்சியம் பாகம்-3 சென்னையில் மகாத்மா காந்தி சில நினைவுகள்... பில்கேட்ஸ்
 
₹ 50.00
₹ 75.00
₹ 90.00
அதிசய ஆலயங்கள் - 80 உங்கள் செக்ஸைப் புரிந்துக் கொள்ளுங்கள் யாரோ இவர் யாரோ
: *
: *
: *
 
There have been no reviews