Home :: இலக்கியம் :: குறிஞ்சிப் பாட்டு பதிப்பு வரலாறு
குறிஞ்சிப் பாட்டு பதிப்பு வரலாறு

குறிஞ்சிப் பாட்டு பதிப்பு வரலாறு

நூலாசிரியர் முனைவர் நித்யா அறவேந்தன்
பதிப்பகம் காவ்யா
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2013
Our price: 150.00
Quantity

* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்


* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.



சங்க இலக்கியங்கள் இணையற்ற ஏற்றம் உடையவை. அவற்றுள் கபிலர் வழங்கியுள்ள குறிஞ்சிப்பாட்டு ஆரிய அரசன் பிரகதத்தனுக்குத் தமிழ் ஊட்டியது. தமிழ் தாத்தா உ.வே.சா., 1889ல் இந்நூலின் முதற்பதிப்பை வெளியிட இப்போது, 2011 வரை 35 பதிப்புகள் வெளிவந்துள்ளன.

நூலாசிரியர் பதிப்பு வரலாற்றுடன் உரைகளின் போக்கு, உரை வேறுபாடுகள், உவமைகள், உலகாயுதச் சிந்தனைகள், குறிஞ்சிப் பாட்டின் மலர்கள், ஒப்பீடு, சொல், பொருள், அடைவு என விரிவாக ஆராய்ந்துள்ளார். பதிப்பு வரலாறு அட்டவணை நூலில் தரப்பட்டுள்ளது.

சங்க இலக்கியங்களில் தோய்ந்த அறிஞர் பெருமக்கள் மட்டுமல்லாது, தமிழ் படிப்பறிவு உடைய எவரும் புரிந்து கொண்டு மகிழத்தக்க வகையில் நூல் எழுதப்பட்டுள்ளமை பாராட்டுக்குரியது.

-கவிக்கோ ஞானச்செல்வன்.

நன்றி: தினமலர், 16/3/2014.

இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 35.00
₹ 120.00
₹ 40.00
திருக்குறள் மூலமும் மெய்யுரையும் சிவகாமியின் சபதம் மொழியின் கதவு
 
₹ 200.00
₹ 140.00
₹ 300.00
பூஜை ரூம் கிரேஸியைக் கேளுங்கள் பாகம்-1 லிப்கோ பேரகராதி(தமிழ்-தமிழ்-ஆங்கிலம்)
 
₹ 110.00
₹ 50.00
₹ 75.00
தி பெஸ்ட் ஆஃப் எண்டமூரி வீரேந்திரநாத் ஸ்ரீ தியாகராஜ ஸ்வாமிகள் திவ்விய சரிதம் ஸ்ரீ சூரியபுராண வைபவம்
: *
: *
: *
 
There have been no reviews