Home :: இலக்கியம் :: தொல்தமிழியச் சிந்து நாகரிகம்
தொல்தமிழியச் சிந்து நாகரிகம்

தொல்தமிழியச் சிந்து நாகரிகம்

நூலாசிரியர் பி.ராமநாதன்
பதிப்பகம் தமிழ்மண்
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2013
Our price: 125.00
Quantity

* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்


* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.



சிந்து நாகரிகத்தைப் பற்றிய முழுமையான செய்திகள் ஆதாரங்களுடன் வெளிவந்திருக்கும் நூல்.
மாந்த இனத் தோற்றமும் பரவலும், மொழியின் தோற்றமும் பரவலும் பற்றிய செய்திகள் தரப்பட்டுள்ளன. சிந்து நாகரிகம் சார்ந்த பல்வேறு கூறுகளான வாழ்வியல், எடை அளவு, கலை, பண்பாடு, சமயம் பற்றிய செய்திகள் மற்றும் வரலாற்று மொழியியல் – தொல்லியல் செய்திகள் ஆய்வு நோக்கில் விளக்கப்பட்டுள்ளன. சிந்து அகழ்வு ஆராய்ச்சியில் கிட்டிய சான்றுகள், ஆரியமல்ல தமிழியம் சார்ந்தவை என நிரூபிக்கப்பட்டுள்ளன.
இந்நூலைப் படிப்பவர் பயன் கருதி ஆங்காங்கு தலைசிறந்த ஆய்வறிஞர்களின் முக்கியமான ஆதாரக் கருத்துக்களின் ஆங்கில மூலங்களையும் தொகுத்தளித்துள்ளார், ஆசிரியர் பி.ராமநாதன்.

இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 900.00
₹ 84.00
₹ 135.00
காண்டீபம் - மகாபாரதம் நாவல் வடிவில் (செம்பதிப்பு) கங்கைக்கரை ரகசியங்கள் பொய்க் கடிகாரம்
 
₹ 140.00
₹ 30.00
₹ 30.00
மேடையிலே வீசிய பூங்காற்று ടിപ്പു സുല്‍ത്താന്‍ தமிழ்த் தாத்தா உ.வே.சா
 
₹ 85.00
₹ 45.00
₹ 75.00
பழகிய பொருள்... அழகிய முகம்! தீட்சிதர் பாடிய திருத்தலங்கள் அண்ணாயியம் - தம்பிக்குக் கடிதங்கள்
: *
: *
: *
 
There have been no reviews