Home :: கட்டுரைகள் :: திருவாரூர் கே. தங்கராசு நினைவலைகள்
திருவாரூர் கே. தங்கராசு நினைவலைகள்

திருவாரூர் கே. தங்கராசு நினைவலைகள்

நூலாசிரியர் தந்தை பெரியார் திராவிடர் கழகம்
பதிப்பகம் பெரியார் சுயமரியாதை பிரசார நிறுவனம்
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2012
Our price: 200.00
Quantity Out of stock

* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்


* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.


1947ஆம் ஆண்டிலிருந்து தந்தை பெரியாரின் தலைமையில் இயக்கப் பணியாற்றி கழகத்தின் முக்கிய நிகழ்வுகளில் பங்கேற்ற திருவாரூர் கே. தங்கராசுவின் பெரியார் பற்றிய, கழகம் பற்றிய நினைவலைகளின் தொகுப்பே இந்நூல். அந்த வகையில் இது அறுபத்தைந்து ஆண்டுகால திராவிடர் இயக்கத்தின் வரலாறாக காணும் தகுதி கொண்டிருக்கிறது.

தந்தை பெரியாரின் கொள்கைகளை மக்களிடம் கொண்டு செல்ல தன் வாழ்க்கையையே அர்ப்பணித்தவராக கே. தங்கராசு இந்நூல் வழி நம் மனதில் பதிகிறார்.

இயக்கத்தின் வளர்ச்சிக்கு தமிழினத்தின் மான மீட்புக்கு, பகுத்தறிவு எழுச்சிக்கு திருவாரூர் தங்கராசு எந்தளவு உறுதுணையாக விளங்கினார் என்பதை இந்நூலின் ஒவ்வொரு பக்கமும் உணர்த்துகிறது.

-இரா. மணிகண்டன்.

நன்றி: குமுதம், 26/2/2014.

இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 140.00
₹ 1300.00
₹ 40.00
விரிசலுக்குப் பிறகு பிரயாகை - மகாபாரதம் நாவல் வடிவில் இன்னொரு கேலிச் சித்திரம்
 
₹ 35.00
₹ 100.00
₹ 80.00
பாப்பா பாட்டு பாடுவோம் 2 தமிழா! எது வேண்டும்? தமிழா? கிமிழா? பெண்ணே அனிதா
 
₹ 2000.00
₹ 30.00
₹ 65.00
ஸ்ரீ இராமாயணப் பெருந்தேடல் I & II சித்தர்கள் அருளிய வசிய ஜால தந்திரங்கள் வாக்கினிலே இனிமை வேண்டும்
: *
: *
: *
 
There have been no reviews