Home :: கட்டுரைகள் :: வாலி 100
வாலி 100

வாலி 100

நூலாசிரியர் நெல்லை ஜெயந்தா
பதிப்பகம் வாலி பதிப்பகம்
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2013
Our price: 130.00
Quantity

* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்


* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.



தலைமுறைகளைக் கடந்து ஜெயித்த தமிழ்த் திரையுலகப் பாடலாசிரியர் மறைந்த வாலி. இவர் சந்தித்த அரசியல், சினிமா ரகசியங்கள் பல இருந்தாலும் அவற்றில் 100 சம்பவங்களை தொகுத்து நூலாக்கப்பட்டு உள்ளது. இதில் இடம் பெற்றுள்ள எம்.ஜி.ஆருக்கு பிடித்த கவிதை வரிகள் அனைவரையும் சிந்திக்க வைக்கிறது.
அதேபோல் ஈழத்தமிழர் பிரச்சினையை மையமாக வைத்து “புலால் திண்ணும் புத்தன்’’ என்ற தலைப்பில் எழுதிய கவிதை கண்ணீரை வரவழைக்கிறது. கோபாலபுரமும், ராமாபுரமும் என்ற தலைப்பில் எழுதப்பட்ட செய்தியில் கருணாநிதியும், எம்.ஜி.ஆரும் பரஸ்பர அன்பு பாராட்டியதையும் தெளிவு பட கூறிப்பிடப்பட்டு உள்ளது.
“ஒரு மனிதன் வெற்றியை தலைக்கு கொண்டு போக கூடாது, தோல்வியை இதயத்திற்கு கொண்டு போக கூடாது’’ என்ற வாலியின் பல அனுபவ மொழிகளும் நூலில் இடம் பெற்றுள்ளன.

இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 90.00
₹ 100.00
₹ 35.00
ஸகல ஸௌபாக்யம் தரும் தெய்வீக மஹா யந்திர ராஜம் ஆயுள் வளர்க்கும் ஆயுர்வேதம் விஞ்ஞான விற்பன்னர்கள்
 
₹ 55.00
₹ 30.00
₹ 150.00
எண்ணங்கள் மஞ்சளின் மருத்துவச் சிறப்புகள் உலகப் பொதுமறை (திருக்குறள் மூலம்-தமிழ் உரை மற்றும் ஆங்கிலம்)
 
₹ 200.00
₹ 288.00
₹ 40.00
செகண்ட் ஒப்பினியன் நாட்டுக் கணக்கு 2 நடைபாதை
: *
: *
: *
 
There have been no reviews