Home :: சுய முன்னேற்றம் :: மூளையைக் கூர்மையாக்க 300 பயிற்சிகள்
மூளையைக் கூர்மையாக்க 300 பயிற்சிகள்

மூளையைக் கூர்மையாக்க 300 பயிற்சிகள்

நூலாசிரியர் ம. லெனின்
பதிப்பகம் சிக்ஸ்த் சென்ஸ்
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2013
Our price: 222.00
Quantity

* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்


* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.



மனித மூளை ஒரு அற்புத இயந்திரம். அதனை முறைப்படி வேலை வாங்க வேண்டியது நம்முடைய கடமையாகும். இந்த அரிய பொறுப்பை திறமையுடன் செய்வதற்கு அனைவருக்கும் வழிகாட்டும் வகையில் இந்த நூல் அமைந்துள்ளது. 296 பக்கங்களில் 50 தலைப்புகளில் அரிய புகைப்படங்களுடன் மூளைக்கான எளிதான பயிற்சிகள் விளையாட்டு வடிவில் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன.
புத்தகத்தை படிப்பதன் மூலம் நம்மிடம் ஒளிந்து கிடக்கும் திறமையையும் வெளிக்கொணர முடியும். எதையும் முயற்சியால் சாதிக்க முடியும். அது கடினமாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. எளிதாகவும் இருக்கலாம். மூளையின் முக்கியத்துவத்தை உணர்ந்து வாழ்க்கையில் முன்னேற துடிக்கும் இளைஞர்களுக்கு பயனுள்ள நூல்.

இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 80.00
₹ 115.00
₹ 50.00
மகரிஷிகள் வரலாறு 50 வகையான வீட்டு மின்சாதனங்களின் பராமரிப்பு எனக்கு மட்டுமே
 
₹ 75.00
₹ 70.00
₹ 45.00
பெரியார் களஞ்சியம் தொகுதி -30 - மதம் (6) தமிழைத் தேடி ஒரு பயணம் பாவத்திற்கு ஒரு பிராயச்சித்தம்
 
₹ 50.00
₹ 135.00
₹ 30.00
லாலு பொன் மகூலம் Global Warming
: *
: *
: *
 
There have been no reviews