Home :: ஆன்மிகம் :: 108 திருப்பதிகள் பாகம் 3
108 திருப்பதிகள் பாகம் 3

108 திருப்பதிகள் பாகம் 3

நூலாசிரியர் ப்ரியா கல்யாணராமன்
பதிப்பகம் குமுதம்
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2013
Our price: 155.00
Quantity

* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்


* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.



108 திருப்பதிகளுக்கும் சென்று சேவிக்க இயலாதவர்கள் ப்ரியா கல்யாணராமனின் 108 திருப்பதிகள் நூல்களைப் படித்தாலே போதும். அந்த திவ்ய தேசங்களுக்கு சென்று வந்த உணர்வைப் பெறலாம்.

108 திருப்பதிகள் எங்கெங்கே இருக்கின்றன? அவற்றின் பெயர்க்காரணம், தல வரலாறு, தல சிறப்பு, புராண சரித்திர நிகழ்வுகள், ஞானிகள், அவதார புருஷர்கள் பற்றிய செய்திகள், கோயில்கள் தொடர்பான நூல்கள், நூலை அருளிய ஆசிரியர்கள், பக்தர்கள் அடைந்த பயன்கள் என்று ஒன்றுவிடாமல் பதிவு செய்திருக்கிறார் நூலாசிரியர்.

மொத்தத்தில் அள்ள அள்ள வற்றாத அட்சய பாத்திரம்போல் வருகிறது. 108 திருப்பதிகள் பற்றிய செய்திகளும் தரிசனங்களும் வரலாறுகளும்.

இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 60.00
₹ 70.00
₹ 195.00
சாதனைப் பெண்கள் நீளா சோறு முக்கியம் பாஸ்
 
₹ 250.00
₹ 150.00
₹ 150.00
ஆரோக்கிய ரகசியம் - யோக ஆசனம் பலன் தரும் ஸ்லோகங்கள் தொல்காப்பியம்
 
₹ 90.00
₹ 150.00
₹ 45.00
குறிஞ்சி மலர் சங்க இலக்கியம் மறுவாசிப்பு வேதாளம் சொன்ன வேடிக்கைக் கதைகள்
: *
: *
: *
 
There have been no reviews