Home :: பயணம் :: புனிதப் பயணம்
புனிதப் பயணம்

புனிதப் பயணம்

நூலாசிரியர் டி.கே.சம்பத்தும், பெருந்தேவி சம்பத்தும்
பதிப்பகம் துளசி புக்ஸ்
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2013
Our price: 225.00
Quantity Out of stock

* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்


* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.


அமெரிக்க சுவாமியான ராதாநாத் சுவாமியின் வாழ்க்கை வரலாற்று நூல். ரிச்சர்ட் ஸ்லேவின் என்ற இளம் சாதகனாக ஆன்மிகத்தைத் தேடி சிகாகோவின் நகர்ப்புற பகுதியிலிருந்து புறப்பட்டு இமயமலைக்குச் சென்று, பின்னர் ஒரு புகழ் பெற்ற ஆன்மிக வழிகாட்டியாக மாறும் வரை தான் பெற்ற அனுபவங்களை இந்நூலில் விவரிக்கிறார், ராதாநாத் சுவாமி. அவர், தான் மேற்கொண்ட சாகசங்களையும், ஆன்மிகத் தேடலையும், பிரேமபக்தியையும் விவரித்துள்ளார்.
அவர் சந்தித்த மகான்களின் நல் உபதேசங்களின் விளைவால், அவரது சிந்தனைகள் தெளிவடைந்தும் விளக்கப்பட்டுள்ளன. அவர் பெற்ற அனுபவத்தைப் போன்று மற்ற எல்லா மக்களும் பெறுவதற்கு இந்த ஆன்மிக பயணக் கதை துணை புரியும். ‘தி ஜர்னி ஹோம்’ என்ற ஆங்கில நூலை தமிழில் மொழிமாற்றம் செய்திருக்கிறார்கள் டி.கே.சம்பத்தும், பெருந்தேவி சம்பத்தும்.

இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 35.00
₹ 54.00
₹ 40.00
கண்ணில் உன்னை வைத்தேன் பாட்டி சொன்ன பரம்பரை வைத்தியம் ( பாகம் - 1 ) Shivaji
 
₹ 160.00
₹ 160.00
₹ 150.00
மனதை Format செய்யுங்கள் திருக்குறள் வழியில் உருப்படு சார்லி சாப்ளின் ஒரு தரிசனம்
 
₹ 50.00
₹ 40.00
₹ 80.00
சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள் மு. மேத்தா முன்னுரைகள் காகிதப் பூக்கள்
: *
: *
: *
 
There have been no reviews