Home :: சுய முன்னேற்றம் :: என்றும் இன்பம் பெருகும்
என்றும் இன்பம் பெருகும்

என்றும் இன்பம் பெருகும்

நூலாசிரியர் மா.கி. ரமணன்
பதிப்பகம் பூங்கொடி பதிப்பகம்
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2014
Our price: 100.00
Quantity

* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்


* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.



வாழ்வை வளமாக்கும் திருமந்திரம் எனும் நூலை எழுதிய இந்நூலாசிரியர் மறுமை நோக்கி கொடை வழங்காமல் கேட்பவன் வறுமை நோக்கி வழங்க வேண்டுமென்னும் புறநானூறு வரிகளுக்கேற்ப பக்தி இலக்கியங்களை சமுதாய நன்மைக்காக பரப்பி வரும் தொண்டர்.

இந்நூலில் என்றும் இன்பம் பெருகும், ஆடல் சபையும் பாடல் சுவையும், வள்ளலாரும் ஒற்றியூரும், தமிழில் ஐந்தருவி, தூது சென்ற ஐவர், இப்படி 21 கட்டுரைகள் உள்ளன. பிரம்மாவாகவும், வசிட்டராகவும் இருந்து இன்றும், சிலர் செய்யும் மரபு வழி புரோகிதம் பிராமாதம் எனும் வழி காட்டும் புனிதர் கட்டுரையும், வயிற்றுப் பசிக்கு உணவகம், அறிவுப் பசிக்கு நூலகம், ஆன்மப் பசிக்கு ஆலயம் என்னும் கற்கோயிலும் சொற்கோயிலும் கட்டுரையும் வித்தியாசமானவை. பக்தி நெறியைப் பண்புடன் வளர்க்கும் முத்தான கட்டுரைகளின் தொகுப்பு.

இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 50.00
₹ 80.00
₹ 100.00
கடைசியாய் பூமிக்கு வந்தேன் இலக்கியப் பதிவுகள் ஞான காவியம்
 
₹ 70.00
₹ 125.00
₹ 95.00
இவர்தான் பெரியார் செல்லமே மூலிகை வனம்
 
₹ 45.00
₹ 80.00
₹ 40.00
தொல்காப்பியம் இளம்பூரணம் பொருளதிகாரம்(முதற்பகுதி) குழந்தைகளுக்கு நல்ல கதைகள்-2 காவிரிப்பூம்பட்டினம்
: *
: *
: *
 
There have been no reviews