Home :: சிறுகதைகள் :: ஒரு சிறு இசை
ஒரு சிறு இசை

ஒரு சிறு இசை

நூலாசிரியர் வண்ணதாசன்
பதிப்பகம் சந்தியா பதிப்பகம்
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2014
விருது சாகித்திய அகாதமி விருது
விருது பெற்ற ஆண்டு 2016
Our price: 160.00
Quantity

* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்


* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.



அவரவரின் இறந்த காலங்களையும் மூதாதையரையும் சுமந்து சுமந்து, முதுகிலும் கையிடுக்கிலும் வழிகின்ற வியர்வையின் பிசுபிசுத்த நாடாவில் எத்தனை சரித்திரம்... நாம் ஏன் அவரவர் வாழ்வை எழுதக் கூடாது? நான் அறியாத பிரதேசங்களின் முகம் அறியாமல், மொழி அறியாமல், எதற்கு உதட்டசைக்கப் பிரயாசைப்பட வேண்டும்? துருப்பிடித்த திரிசூலங்களில் குத்தப்பட்டிருக்கிற காளிணிந்த எலுமிச்சைகளை நானறிந்தவன் எனில், என் உடுக்கு-களையும் பம்பைகளையும் ஓரத்தில் வைத்து விட்டு, ஏன் சலவைக்கல் தியான மண்டபங்களின் ‘நீல ஓம்’களை நெற்றிக்கு மத்தியில் நிறுத்த அல்லாட வேண்டும்?

இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 80.00
₹ 30.00
₹ 425.00
பழமொழி நானூறு உரையுடன் ஆரோக்கியப் பொன்மொழிகள் 1000 கொழுத்தாடு பிடிப்பேன் (தேர்ந்தெடுத்த சிறுகதைகள்)
 
₹ 120.00
₹ 39.00
₹ 40.00
மலாலா: ஆயுத எழுத்து ஜாதக சந்திரிகை நீரின்றி அமையாது உலகு
 
₹ 51.00
₹ 40.00
₹ 150.00
The Rabbit In the Moon பிறகொருநாள் பெண்மையச் சிந்தனைகள்
: *
: *
: *
 
There have been no reviews