Home :: கட்டுரைகள் :: சாமானியனின் முகம்
சாமானியனின் முகம்

சாமானியனின் முகம்

நூலாசிரியர் சுகா
பதிப்பகம் வம்சி
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2014
Our price: 170.00
Quantity

* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்


* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.



பள்ளிக்கூட சிறுவனிடம் இருக்கிற அந்தக் குறும்பையும், நகைச்சுவையும், எள்ளலும் சமயத்தில் சமீபத்தில் சுய எள்ளலும் உளள் கட்டுரைகள் மேலும் சுவாரஸ்யப்படுத்துகின்றன.
மேலோட்டமான வாசிப்பில் நகைச்சுவையாக இருந்தாலும் பிறந்தநாளில் வருகிற செல்வியும், துணிக்கடையில் வேட்டியை மடித்துக்கட்டியிருந்த பண்யாளும், “நீங்க அப்டியே இருக்கேளே..” என்பதில் இருக்கிற அங்கதமும் அதன் உள்ளார்ந்த சோகமும், காந்திமதியின் தாயாரிலும், மூப்பு கட்டுரையிலும் ஆழமான வேறொரு தொனியில் இருக்கின்றன.
சந்திப்புகள், விழாக்கள், பாடகர்கள், பாடல்கள், உணவு, திரைப்படம், பால்யநினைவுகள், பயணம், நேர்காணல், நூல் மதிப்புரை என்று சுவாரஸ்யமான பல பதிவுகள் இருந்தாலும் வெளிவராத திரைப்பாடல்களையும், அவற்றின் ராகங்களையும், தகவல்களையும் உங்கள் அளவுக்கு யாரும் தெரிந்து வைத்திருப்பார்களா என்பது சந்தேகம்.
-செழியன்

இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 45.00
₹ 60.00
₹ 270.00
மனிதனும் படைப்பாளி நேரம் நல்ல நேரம் சொல்லேர் உழவன்
 
₹ 100.00
₹ 60.00
₹ 175.00
லயோலா என்ற பெரும்பாம்பின் கதை புகழ் மணக்கும் அத்தி வரதர் ஒரு காவேரியைப் போல
 
₹ 70.00
₹ 75.00
₹ 50.00
நாயகி புரட்சிக்காரன் பகத்சிங் இதயதாகம்
: *
: *
: *
 
There have been no reviews