Home :: தன்வரலாறு :: என் கதை
என் கதை

என் கதை

நூலாசிரியர் சார்லி சாப்ளின்
பதிப்பகம் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2013
Our price: 114.00
Market price: ₹ 190.00
40%
Quantity

* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்


* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.



பெருங் கலைஞர்கள் இந்தப் புவியில் அதிசயங்களை ஸ்தாபிப்பவர்கள் என்பதற்கான காலாதீத உதாரணங்களில் ஒருவர் சார்லி சாப்ளின். உலக முழுதுமுள்ள எண்ணற்ற ரசிகர்களைத் தன் கலா வல்லமையால் ஈர்த்ததொரு பேராளுமை. கற்பனையிலும் தோற்றத்திலும் நடிப்பிலும் உள்ள தனித்துவம், பிற கலைஞர் எவருக்கும் சித்திக்காத ஒன்று. சாப்ளின், ஓர் எளிய மனிதனும் படைப்பின் தேவதையுமாவார். மனங்கொள்ளாத் துயரமும் களங்கமற்ற மகிழ்ச்சியும் இவர்தான்.

இளம் பருவ வாழ்க்கையின் சம்மட்டி வழுீச்சுகளாக வந்து வந்து மோதி நெஞ்சுடைத்த துன்பங்கள் - அளப்பரிய நிராதரவு - திசையற்ற கதிக்கேடு அனைத்தையும் உட்கொண்ட இவரது சாரம் காலத்தே, படைப்பின் பெருமனதாய்ப் பரிணமித்தது. சிரிப்பும் கண்ணீருமான இந்தப் பேரன்பை உங்கள் இதயத்தோடு இணைக்கும் எளிய முயற்சியே இந்தப் பதிப்பு.

இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 65.00
₹ 60.00
₹ 35.00
பால பாரதம் குறுந்தொகையில் ஒரு சிறுகதை நெஞ்சோடு
 
₹ 70.00
₹ 200.00
₹ 225.00
மாங்கல்யம் தந்துனானே புத்தலகு படைத்த புரட்சிகள் மணிமேகலை வாக்கியப் பஞ்சாங்கம் (1946 முதல் 1965 வரை)
 
₹ 230.00
₹ 60.00
₹ 75.00
வெள்ளிக் கனவு செந்தூரச் சாரல் ரசவாத சித்தர்கள்
: *
: *
: *
 
There have been no reviews