Home :: சிறுகதைகள் :: சுனை நீர்
சுனை நீர்

சுனை நீர்

நூலாசிரியர் ராகவன் ஸாம்யேல்
பதிப்பகம் அகநாழிகை
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2014
மொழி Tamil
Our price: 120.00
Quantity

* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்


* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.



தன்னுடைய முழு வாழ்வையும், மொத்த மனிதர்களையும் மிகுந்த நுட்பத்துடனும் பரிவுடனும் திரும்பிப் பார்த்து, ஒரு இடைவெளியற்ற, பிரும்மாண்ட, தொடர் ஓவியம் போல வரைந்துகொண்டே போவதும் ஒரு அபூர்வமான படைப்பு மன நிலை சார்ந்தது. படைப்பு மன நிலை என்ன படைப்பு மன நிலை? அது என்ன வானத்திலிருந்தா குதிக்கிறது? அபூர்வமான, ராகவன் என்பவரின் இதற்கு முந்திய, உயிர்ப்பு நிரம்பிய வாழ்வையும் மனிதரையும் சார்ந்தது அது.

நுட்பமும் செய்நேர்த்தியும் கூடியதாக எத்தனையோ கதைகள். எதற்கும் மெனக்கிடவில்லை. இழைக்கவில்லை. செதுக்க வில்லை. அதனதன் வார்ப்பில் அவை கச்சிதமாக அப்படியப்படி அமைந்துவிட்டதாகவே தெரிகிறது. இத்தனை நேர்த்தியைப் படைப்புக்களில், அதுவும் இப்படி ஒரு நேர்கோட்டில், கொண்டு வருவது எளிதானது அல்ல. ராகவனுக்கு அது சித்தித்திருக்கிறது.

இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 45.00
₹ 100.00
₹ 150.00
இயற்கை உலகம் பற்றி அறியலாம் வாங்க குலோத்துங்கம் பண்ணையில் கொய்த கதிர்கள் கம்ப்யூட்டர் வாங்குபவர்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை
 
₹ 40.00
₹ 320.00
₹ 50.00
மருத்துவத் துறையில் புதிய முன்னேற்றங்கள் ராஜீவ் காந்தி சாலை A Little Dream a Life Documentary on Dr. APJ. Abdul Kalam
 
₹ 70.00
₹ 140.00
₹ 70.00
இலக்கிய மலர்கள் சாதல் இல்லையேல் காதல் ஒவ்வொரு நாளில் ஒரு நாள்
: *
: *
: *
 
There have been no reviews