Home :: கவிதைகள் :: மெளன அழுகை
மெளன அழுகை

மெளன அழுகை

நூலாசிரியர் மு.கோபி சரபோஜி
பதிப்பகம் அகநாழிகை
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2013
மொழி Tamil
Our price: 70.00
Quantity

* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்


* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.



அதீதப் புனைவு, மிகை யதார்த்தப் புனைவு, ஜால யதார்த்தப் புனைவு. போன்ற யுத்திகளில் சிக்கித் திணறாமல் தான் அறிந்த வாழ்வை எதிர் கொண்ட யதார்த்தத்திலிருந்து கவிதையாகச் செதுக்கிச் செல்கிறார் கவிஞர் மு.கோபி சரபோஜி.

சமூகத்தைச் சதா கண்காணிப்பது, குடும்பச் சிக்கல்களை எடுக்க முனைவது, பெண்மையைக் கொண்டாடுவது, தத்துவ கவித்துவச் சரடினூடே கொஞ்சம் பிரச்சாரம் செய்வது, கொஞ்சம் வசந்தம் பூசுவது, வாழ்வை ரசிக்கச் சொல்வது என எல்லாமுமாகியிருக்கும் கோபி ) சரபோஜி இலக்கிய வெளியில் தன் பயணத்தை வெற்றிகரமாய்துவங்குவதற்கான சாட்சியங்களோடு இருக்கிறார்.

இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 50.00
₹ 100.00
₹ 52.00
இராமாயணம் முதல் சக்தி உடல்நலம் காக்கும் பஸ்பங்களும் செந்தூரங்களும்
 
₹ 150.00
₹ 1100.00
₹ 120.00
ஆன்மிக அமுதம் இந்திர நீலம் - மகாபாரதம் நாவல் வடிவில் நாம் தமிழர்கள் தலை நிமிர்வோம்
 
₹ 200.00
₹ 72.00
₹ 40.00
பத்து கட்டளைகள் கடல் மனிதனின் வருகை அடிப்படைத் தமிழ் இரண்டாமாண்டு
: *
: *
: *
 
There have been no reviews