Home :: மொழிபெயர்ப்பு :: குதிரை வேட்டை
குதிரை வேட்டை

குதிரை வேட்டை

நூலாசிரியர் பெர் பெதர்சன்
பதிப்பகம் காலச்சுவடு
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2014
Our price: 200.00
Quantity

* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்


* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.



தமிழில்: யுவன் சந்திரசேகர்

பெர் பெதர்சன் கதை சொல்லும் பாணி வித்தியாசமானது. உணர்ச்சி மிகாத மொழியில், நடந்தவை அனைத்தையும் மறு பரிசீலனை செய்கிற தொனியில், அன்று நடந்தவற்றின் மீது இன்றுவரை நீங்காதிருக்கும் ஆச்சரியம் மிகுந்த குரலில் சொல்லிக்கொண்டே போகிறார்.
ஊழின் மாயக் கரங்கள் செயல்படுவதை; தற்செயலின் சாயல் கொண்ட, ஆனால் துல்லியமாகத் திட்டமிடப்பட்டவை போன்ற கச்சிதம் கொண்ட நிகழ்வுகளின் முன் மனிதவாழ்க்கையும் அதன் எச்சரிக்கையுணர்வும் திகைத்து நிற்பதைச் சொல்வதே ‘குதிரை வேட்டை’ நாவலின் மைய ஓட்டம்.

இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 56.00
₹ 120.00
₹ 100.00
புயலுக்கு முன் வரும் அமைதி அணு அணுவாய்க் கலந்துவிட்டாய் இதனால் சகலமானவர்களுக்கும்
 
₹ 185.00
₹ 300.00
₹ 70.00
மைக்ரோ பதிவுகள் ஹிந்து மஹா சமுத்திரம் பாகம் 2 பெளத்தத் தத்துவ இயல்
 
₹ 50.00
₹ 50.00
₹ 45.00
சகல ஐஸ்வர்யமளிக்கும் ஸ்ரீ அஷ்டலக்ஷ்மி வழிபாடு நினைவு அலைகள் தமிழகப் பெண் சாதனையாளர்கள்
: *
: *
: *
 
There have been no reviews