Home :: வாழ்க்கை வரலாறு :: காமராஜர் ஒரு சகாப்தம்
காமராஜர் ஒரு சகாப்தம்

காமராஜர் ஒரு சகாப்தம்

நூலாசிரியர் க. தாமோதரன்
பதிப்பகம் பாவை
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2013
Our price: 130.00
Quantity Out of stock

* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்


* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.


2011-2012ஆம் ஆண்டிற்கான, தமிழக அரசு ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் கலை இலக்கியப் பணிக்கான அமைப்பின், நிதி உதவி பெற்று வெளியிடப்பட்டுள்ளது இந்த நூல். 1903 முதல் 1975 வரை வாழ்ந்த காமராசரைப் பற்றி, 15 தலைப்புகளில் விவரித்துள்ளார் ஆசிரியர்.
அவரது அரசியல் வாழ்க்கையில் மிகவும் பிரபலமானது காமராஜர் திட்டம். அது பற்றியும் முழுமையாகச் சொல்லப்பட்டிருக்கிறது. (அதாவது மூத்த தலைவர்கள் தாம் வகிக்கும் பதவியிலிருந்து விலகி கட்சிப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். இதுதான் காமராஜர் திட்டம்). நல்ல நூல்.
- ஸ்ரீநிவாஸ் பிரபு.

இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 75.00
₹ 30.00
₹ 30.00
இனிய மணவாழ்க்கைக்கு பத்து வழிகள் இராமேஸ்வரம் திருமணப் பொருத்தம்
 
₹ 110.00
₹ 350.00
₹ 200.00
மடலேறும் உறவுகள் சதி லீலாவதி முதல் மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் வரை சித்த மருத்துவம் சொல்லும் கை வைத்தியம்
 
₹ 100.00
₹ 70.00
₹ 330.00
பண்ணைக்காடு கண்ணம்மா பாகம் 5 மென்காற்றில் விளைசுகமே திருக்குறள் எளிய உரை
: *
: *
: *
 
There have been no reviews