Home :: மதம் :: என் இனிய இந்து மதம்
என் இனிய இந்து மதம்

என் இனிய இந்து மதம்

நூலாசிரியர் இந்திரா செளந்தரராஜன்
பதிப்பகம் திருமகள் நிலையம்
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2013
Our price: 50.00
Quantity

* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்


* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.



இந்து மத வாழ்வியலைத் துல்லியமாக ஆராய்ந்து, பண்பாடு, பழக்க வழக்கங்கள், வழிபாட்டு மரபுகள், சடங்குகள் போன்றவற்றின் சிறப்புகளைப் பொருள் பொதிந்த கண்ணோட்டத்துடன் விவரித்துள்ளார் இந்திரா சவுந்தர்ராஜன்.
மார்கழி, தை மாதச் சிறப்பு, சிவராத்திரி, வைகுண்ட ஏகாதசி பற்றிய விளக்கம், திருமணம் மற்றும் காது குத்து போன்ற நிகழ்வுகள், கடவுளுக்கு ஏன் கல்யாணம் ஆகியவற்றுக்கான விளக்கங்கள் சிந்தனைக் கிளர்வுக்கு அடித்தளமிடுகின்றன.
நன்றி: தினமலர், 8/9/13

இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 90.00
₹ 100.00
₹ 43.00
பனித்திரை கலீல் கிப்ரானின் நாடோடி தீர்கதரிசனம் முக்கிய தினங்களும் அவற்றின் பின்னணி தகவல்களும்
 
₹ 50.00
₹ 150.00
₹ 110.00
பெண்களின் பலங்களும் பலவீனங்களும் I Need Growth பண்ணைப்புரம் எக்ஸ்பிரஸ் பாகம் 3
 
₹ 100.00
₹ 90.00
₹ 125.00
திருவாசகம் ஆராய்ச்சியுரை(முதற்பகுதி) நினைவுக்குள் பயணம் கிருபானந்தவாரியாரின் தமிழ் அமுதம்
: *
: *
: *
 
There have been no reviews