Home :: பொது :: வட்டி ஓர் உயிர்க்கொல்லி
வட்டி ஓர் உயிர்க்கொல்லி

வட்டி ஓர் உயிர்க்கொல்லி

நூலாசிரியர் தாழை மதியவன்
பதிப்பகம் நேஷனல் பப்ளிகேஷன்ஸ்
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2013
Our price: 40.00
Quantity

* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்


* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.



வட்டியால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த உண்மைச் சம்பவங்களை எடுத்துக் கூறும் புத்தகம் இது. தொடக்கத்தில் வணிகர்களை மட்டுமே வட்டமிட்டுக் கொண்டிருந்த வட்டி தற்போது ஏழை மக்களை உயிர்க் கொல்லி நோய்போல் தொற்றிக்கொண்டுவிட்டது.
வட்டிக்கான வாசல்களை அடையாளங்காட்டும் இஸ்லாம் மானுடவர்க்கத்தை வாழ்வாங்கு வாழ பல அறவுரைகளைக் கூறியுள்ளது. இதைப் பின்பற்றி ஆசிரியர் தாழை மதியவன் வட்டியால் ஏற்படும் தீங்கு குறித்து விளக்கிக் கூறி இருப்பது பாராட்டத்தக்கது.
நன்றி: தினத்தந்தி, 4/4/2012.

இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 40.00
₹ 200.00
₹ 220.00
நட்பின் முகவரி காதல் கனவே கலையாதே! வேங்கடம் முதல் குமரி வரை -1
 
₹ 290.00
₹ 55.00
₹ 95.00
மூதாதையரைத்தேடி 100 ருசியான முட்டை சமையல் (எக்) களத்தில் கேப்டன்
 
₹ 250.00
₹ 50.00
₹ 40.00
வைணவத்தின் தோற்றுமும் வளர்ச்சியும் அகரவரிசை கதைகள் - II மறக்க முடியாத உன் நினைவு
: *
: *
: *
 
There have been no reviews