Home :: கட்டுரைகள் :: தமிழ்நாட்டின் நீர் வளம் ஒரு பார்வை
தமிழ்நாட்டின் நீர் வளம் ஒரு பார்வை

தமிழ்நாட்டின் நீர் வளம் ஒரு பார்வை

நூலாசிரியர் ஆர். நல்லகண்ணு
பதிப்பகம் Valentina Publications
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2013
Our price: 100.00
Quantity

* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்


* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.



வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால் மையத்து நாடுகளில் பயிர் செய்வோம் என்ற பாரதியின் கனவு, இன்றளவும் நிறைவேறவில்லை என்று ஆதங்கப்படும் நூலாசிரியர் உலகின் தலையாய பிரச்னையாக உருவாகி வரும் தண்ணீர்ப் பிரச்னையை மையமாக வைத்து, பல்வேறு காலகட்டங்களில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு நூல் இது.
கங்கை காவிரி இணைப்பு, சர்.ஆர்தர் காட்டனின் திட்டம், கேப்டன் தஸ்தூரின் பூமாவைக் கால்வாய்த் திட்டம், சேது கங்கை இணைப்பு, காவிரி நீர்ப் பிரச்னை என, பல தலைப்புகளில் பயனுள்ள பல விஷயங்களை ஆய்வு செய்துள்ள நூலாசிரியர், தாமிரபரணியில் நடக்கும் மணல் கொள்ளையைத் தடுக்க, நதிகளைப் பாதுகாக்க, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தொடுத்த வழக்கு அதன் வாதங்கள் வரை எடுத்தாண்டுள்ளார்.
தமிழக அரசும், மத்திய அரசும் விழிப்புடன் செயல்பட இத்தகைய நூல்கள் வரவேற்கப்பட வேண்டும்.
- பின்னலூரான்.
நன்றி: தினமலர், 8/9/13

இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 220.00
₹ 100.00
₹ 40.00
ஜம்பெருங்காப்பியங்களில் அறக்கோட்பாடு கொங்கு தமிழ் வரலாறு டாக்டர் அம்பேத்கர்
 
₹ 110.00
₹ 200.00
₹ 110.00
பள்ளு இலக்கியத் திரட்டு Road Less Travelled அக்னி சாட்சி
 
₹ 70.00
₹ 230.00
₹ 120.00
பலே பஞ்சதந்திரக் கதைகள் பிளேட்டோவின் குடியரசு வரம் தரும் விரதங்கள்
: *
: *
: *
 
There have been no reviews