Home :: நாவல் :: மனுசி
மனுசி

மனுசி

நூலாசிரியர் பாமா
பதிப்பகம் விடியல்
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2012
Our price: 78.00
Market price: ₹ 130.00
40%
Quantity

* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்


* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.



திருமணம் ஆகாத ஒரு பெண், அதிலும் ஒரு தலித் பெண் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை நினைத்து நாம் மலைத்துப் போகிறோம். திருமணம் ஆகாத பெண்களுக்கு ஆண்களால் பாலியல் பிரச்சினைகள் ஏற்படும் என்பது அனைவரும் அறிந்த உண்மை. ஆனால் இதில் திருமணம் ஆகாத ராசாத்தி இந்தப் பிரச்சினையை எதிர்கொள்வதோடு இன்னும் பல பிரச்சினைகளையும் எதிர்கொள்கிறார்.

திருமணம் ஆகாத தலித் பெண்

தனியாக வீடு கட்ட வேண்டிய அவசியம் இல்லை.

* தனியாக இருந்தால் வாடகை வீடும் கிடைக்காது.

* சொத்துச் சேர்க்க, சேமிக்க உரிமை இல்லை.

* அவரது வீட்டிலிருந்து எதையும் திருடலாம்.

* நிரந்தரமாக ஒரு இடத்தில் பணிபுரியும் உரிமை இல்லை.

* எப்போதும் அடுத்தவர்களுக்காகத் தியாகம் செய்யவேண்டும்.

* தேவையானது என்ன என்பதைச் சமூகம் நிர்ணயிக்கும்.

* குழந்தைகளைக் கொஞ்சக் கூடாது.

* நல்ல வைபவங்களுக்குச் செல்லக்கூடாது.

* பூ, பொட்டு வைத்தாலும் குற்றம். வைக்காவிட்டாலும் குற்றம்.

* சுதந்திரமாக வாழ உரிமையில்லை.

இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம். இதைப்போன்ற பல பதிவுகளை இதில் காணலாம்.

இந்த நாவலில் பல பரிமாணங்கள் இருப்பதை நாம் உணர முடிகிறது. ராசாத்தியின் சரித்திரமாகத் தோன்றினாலும், ராசாத்தி பிறந்து வளர்ந்த மங்காபுரம் ஊரில் உள்ள தலித்துகளின் சரித்திரமாகவும், வளவனூரில் அவர் வாழும் காளவாசல் தெருவில் வாழ்பவர்களின் சரித்திரமாகவும் இருக்கிறது.

- மாற்கு.


இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 165.00
₹ 50.00
₹ 90.00
உள்ளத்திற்கு மூன்றாம் கோப்பை சூப் வருங்கால மானிடர் சமுதாயம் மழை நாளின் காகிதக் கப்பல்
 
₹ 75.00
₹ 100.00
₹ 120.00
தேவி மகாத்மியம் மணிமேகலை ஒரு மக்கள் இலக்கியம் இசையின் ஒளியில்
 
₹ 110.00
₹ 80.00
₹ 100.00
தேவதாஸ் திருமூலரின் அட்டாங்கயோகம் நாள் நல்ல நாள்
: *
: *
: *
 
There have been no reviews