Home :: வாழ்க்கை வரலாறு :: போதி தர்மர்
போதி தர்மர்

போதி தர்மர்

நூலாசிரியர் அழகர் நம்பி
பதிப்பகம் சிக்ஸ்த் சென்ஸ்
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2013
Our price: 222.00
Quantity

* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்


* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.



கௌதம புத்தரின் நேரடிச் சீடர்கள் பட்டியலில் போதி தர்மரின் பெயர் இல்லை. இருவருக்கும் இடையேயான கால இடைவெளி சுமார் ஆயிரம் ஆண்டுகள். ஆக, புத்தர் வாழ்ந்த காலத்தைச் சேர்ந்தவரும் அல்ல. என்றாலும், போதி தர்மரை இரண்டாவது புத்தர் என்று கொண்டாடுகிறார்கள்; ஆராதிக்கிறார்கள்; பின்பற்றுகிறார்கள்.

எனில், யார் இந்த போதி தர்மர்?

போதி தர்மரைப் பற்றித் தெரிந்துகொள்ள விரும்புகின்ற அத்தனைபேரும் எழுப்பும் முதல் மற்றும் முக்கியமான கேள்வி இதுதான். கூடவே, அவருடைய பூர்வ வாழ்க்கை குறித்த பல சர்ச்சைகளும் எழுப்பப்படுகின்றன. போர்க்கலை உள்ளிட்ட அவருடைய பங்களிப்புகள் குறித்தும் கேள்விகள் எழுப்பப்படுகின்றன. அத்தகைய சர்ச்சைகளுக்கும் கேள்விகளுக்கும் உரிய பதில்களை நோக்கிய தேடல் முயற்சியே இந்தப் புத்தகம்.

அந்தத் தேடலைத் தொடங்கியபோது மூன்று உண்மைகளை உணரமுடிந்தது.

* புத்தரைப் புரிந்துகொள்ளாமல் பௌத்தத்தைப் புரிந்துகொள்ள முடியாது.
* பௌத்தத்தைப் புரிந்துகொள்ளாமல் போதி தர்மரைப் புரிந்துகொள்ள முடியாது.
* போதி தர்மரைப் புரிந்துகொள்ளாமல் ஜென் தத்துவத்தைப் புரிந்துகொள்ள முடியாது.

புத்தகத்தைப் படித்துப் பாருங்கள். மேலே இருக்கும் மூன்று உண்மைகளையும் உணர்வீர்கள். கூடவே, புத்தர், போதி தர்மர் இருவரும் சொன்ன செய்திகளையும்!

இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 80.00
₹ 36.00
₹ 55.00
புன்னகையில் புது உலகம் ஆரோக்ய வாழ்வுக்கு உணவே மருந்து மாணவர் முன்னேற வள்ளுவர் காட்டும் வழி
 
₹ 100.00
₹ 260.00
₹ 30.00
மகாபாரதம் சிரிக்கும் ஆப்பிள் பேசும் திராட்சை ஹிந்து மதம்
 
₹ 135.00
₹ 600.00
₹ 80.00
காந்தியச் சுவடுகள் பெரியார்: சுயமரியாதை சமதர்மம் ஏன்? எதற்கு? ஆன்மீக சந்தேகங்களும் விடையும் விளக்கமும்
: *
: *
: *
 
There have been no reviews