Home :: நாவல் :: பனி
Kizhakku pathippagam Stall Number in book fair: 663. Book fair venue: St George Angelo Indian Higher Secondary School, Opp Pachaiyappas College. We are busy with Chennai book fair 2017. There may be some unexpected delay in shipping the books and customer service from 2nd Jan 2017 to 25th Jan 2017. Please bear with us.
பனி




பனி

Author ஒரான் பாமுக்
Published by Kalachuvadu
Book Title Pani
Format PB
Year Published 2013
Our price: 500.00
Quantity

* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்


* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.


தமிழில்: ஜி.குப்புசாமி

ஓரான் பாமுக்கின் படைப்புகளில் தனித்துவமான நாவல் ‘பனி’. சொல்லப்படும் கதையும் கதை நிகழும் களமும் அவரது பிற நாவல்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டவை.

பாமுக்கின் படைப்புகளில் வெளிப்படையாக அரசியல் பேசும் நாவல் ‘பனி’. மதச்சார்புக்கும் சார்பின்மைக்கும் இடையிலான மோதலைத் துப்பறியும் கதையின் வேகத்துடனும் திருப்பங்களுடனும் சொல்கிறது இந்த நாவல்.

தனது படைப்புகளின் நிரந்தரக் களமான இஸ்தான்புல் நகரத்தைவிட்டு துருக்கியின் எல்லைப்புற நகரமான கார்ஸை புனைகளமாக்கியிருக்கிறார் பாமுக். ஒரு பனிக் காலத்தில் அந்த நகரத்துக்கு வந்து சேரும் பத்திரிகையாளன் ‘கா’வின் அனுபவங்களே இதன் கதை. இரட்டை ஆன்மா கொண்ட துருக்கியின் நிகழ்கால வரலாற்றையும் மானுட நிலையையும் நுட்பமாக முன்வைக்கும் படைப்பு.
₹ 160.00
₹ 70.00
₹ 50.00
என் பெயர் ராமசேஷன் ஊர் மணம் சிட்டி லைட்ஸ்
 
₹ 90.00
₹ 85.00
₹ 40.00
செந்நெல் மனிதம் வெற்றியளிக்கும் ஸ்ரீ விஜயீந்திரர்
 
₹ 170.00
₹ 160.00
₹ 30.00
இன்னொரு சாவி தர்ம சாஸ்திரம் காட்டும் வாழ்க்கைப் பாதை ஒரு மனிதனுக்கு எவ்வளவு நிலம்
: *
: *
: *
 
There have been no reviews