Home :: நாடகம் :: அவுரங்கசீப்
அவுரங்கசீப்

அவுரங்கசீப்

நூலாசிரியர் இந்திரா பார்த்தசாரதி
பதிப்பகம் கவிதா பப்ளிகேஷன்
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2012
Our price: 100.00
Quantity

* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்


* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.



சரித்திர நாயகனான அவுரங்கசீப், ஷாஜகானுடனும், தாராவுடனும், ஜஹனாராவுடனும், இறுதியில் தன்

மனசாட்சியுடனும் போராடும் காட்சிகளை, நாடக வடிவில் அமைத்துள்ளார் நூலாசிரியர். சந்தர்ப்பவாதிகளுக்கு

மதம் அல்லது கொள்கை ஒரு சவுகரியமான கோஷம் என்னும் நூலாசிரியரின் இந்நூலில் மற்றொரு பகுதியாக

இந்நூலில் நந்தன் கதையும் நாடகமாக இடம் பெற்றுள்ளது.
கோபாலகிருஷ்ண பாரதியார் எழுதியுள்ள, நந்தனார் சரித்திரத்தை ஒட்டி எழுதப்பட்ட இந்நாடகத்தில்,

பாரதியாரின் பாடலடிகளும் கையாளப்பட்டுள்ளன.
கையிலே இருப்பது கள்ளு, வாயிலே ஒலிப்பது பள்ளு, காலிலே எடுப்பது துள்ளு, சாமியே இதுவென சொல்லு

போன்ற இடை இடையே வரும் பாடல்கள், யதார்த்தமான நாடக அமைப்புக்குச் சிறப்பு சேர்த்துள்ளன.
-பின்னலூரான்.
- தினமலர், 6/10/2013.

இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 120.00
₹ 40.00
₹ 250.00
நெய்த செய்திகள் தலைவலி ஸ்ரீ ஹரிவம்சம்
 
₹ 50.00
₹ 75.00
₹ 50.00
சுபமங்களா மொழிபெயர்ப்புக் கதைகள் டாக்டர் அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு சாயல்
 
₹ 50.00
₹ 60.00
₹ 55.00
இன்னா நாற்பது, இனியவை நாற்பது, ஆசாரக்கோவை - உரையும் ஆங்கில மொழிபெயர்ப்பும் உலா வரும் அறிஞர் அண்ணாவின் உவமை நிலா அனைவரும் தொழத்தக்க அரிய திருக்கோயில்கள்
: *
: *
: *
 
There have been no reviews