Home :: நாவல் :: ஆடு ஜீவிதம்
ஆடு ஜீவிதம்

ஆடு ஜீவிதம்

நூலாசிரியர் பென்யமின்
பதிப்பகம் உயிர்மை
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2012
Our price: 140.00
Quantity Out of stock

* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்


* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.


இது மல்லாந்து கிடக்கும் பாலைவனத்தில் உருவான அனலடிக்கும் அனுபவக் கதை. அரைஜாண் வயிற்றுக்காக வீட்டையும், நாட்டையும் பிரிந்து மணல் காட்டுக்குப்போய் அகப்பட்டுக்கொண்ட நஜீப் ஸ்பரிசம், வாசனை, அன்பு, ஆசை என்ற மனித நிலைகளை முற்றிலுமாகப் பறிகொடுத்துவிட்டு ஆட்டுக்கிடையில் ஒரு ஆடாகவே மாறிப்போன அவலம் மனம் கசியச் செய்கிறது. 2010 கேரள சாகித்ய அகாடமி விருது பெற்ற இந்நாவல் வித்தியாசமான ஒரு வாசக அனுபவத்தை தருகிறது.

இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 120.00
₹ 40.00
₹ 40.00
சிந்தனை என்னும் மல்லல் பேர்யாறு சந்திரயான் திருக்குறளில் தன்னம்பிக்கை
 
₹ 180.00
₹ 70.00
₹ 150.00
என் சரித்திரச் சுருக்கம் நெஞ்சிருக்கும் வரைக்கும் நியூட்டன்
 
₹ 80.00
₹ 45.00
₹ 55.00
என்றென்றும் அன்புடன் பூவுக்கு வேறு பெயர் வெற்றிக்கு விநாயகர்
: *
: *
: *
 
There have been no reviews