Home :: ஆன்மிகம் :: சேக்கிழார் அருளிய பெரியபுராணம் 12 ஆம் திருமுறை நான்காம் பகுதி
சேக்கிழார் அருளிய பெரியபுராணம் 12 ஆம் திருமுறை நான்காம் பகுதி

சேக்கிழார் அருளிய பெரியபுராணம் 12 ஆம் திருமுறை நான்காம் பகுதி

நூலாசிரியர் பி.ரா. நடராசன்
பதிப்பகம் உமா பதிப்பகம்
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2012
Our price: 200.00
Quantity

* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்


* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.



சேக்கிழார் அருளிய பெரியபுராணம் மூலமும் - உரையும். 12ஆம் திருமுறை. தொண்டர் தம் பெருமையைச் சொல்லிடவும், எழுதிடவும் இயலுமோ? தொண்டர்சீர் பரவுவாரான சேக்கிழார் பெருமான் சைவ அடியவர்களைப் பற்றி உள்ளது உள்ளபடி எடுத்துக்கூறிய மெய்ந்நூலே திருத்தொண்டர் புராணம் எனப் பெறும் வரலாற்றுக் காப்பியமான பெரியபுராணம். இந்நூல் நமது சைவ சமயத்தின் 12 ஆம் திருமுறையாக விளங்கும் பெருமை கொண்டது. மொத்தப் பாடல்கள் - 4286

இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 55.00
₹ 40.00
₹ 50.00
மற்றவை நள்ளிரவு 1.05க்கு என் தந்தையின் வீட்டை சந்தையிடமாகாதீர் புது வழியைத் தேடுங்கள்
 
₹ 50.00
₹ 40.00
₹ 100.00
பெரியாரின் விடுதலை தாகம் வெள்ளக்கால் ப. சுப்பிரமணிய முதலியார் செட்டிநாட்டு அசைவ சமையல்
 
₹ 1100.00
₹ 60.00
₹ 330.00
மாமலர் - மகாபாரதம் நாவல் வடிவில் 107 கவிதைகள் பசுவய்யா உள்ளத்தில் நல்ல உள்ளம்
: *
: *
: *
 
There have been no reviews