Home :: சிறுவர் :: சிறகு முளைத்த யானை
சிறகு முளைத்த யானை

சிறகு முளைத்த யானை

நூலாசிரியர் கவிஞர் கிருங்கை சேதுபதி
பதிப்பகம் பழனியப்பா பிரதர்ஸ்
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
Our price: 85.00
Quantity

* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்


* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.



தங்கள் குழந்தைகள் ஆங்கிலத்திலேயே ரைம்ஸ் பாடிக்கொண்டிருக்கிறார்கள், தமிழில் அப்படி ஏதும் இல்லையா எனக் கேட்பவர்களுக்கு இந்தப் புத்தகம் நிச்சயம் உதவும். கிருங்கை சேதுபதி குழந்தைகளை ஈர்க்கும் தலைப்புகளில் சந்தத்தின் சுவை குறையாமல் பாடல்களாக எழுதியிருக்கிறார். கேள்வி - பதில் வடிவில் இருக்கும் பாடல்கள் திரும்ப திரும்பவும் பாட வைக்கும்.

இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 70.00
₹ 300.00
₹ 40.00
நிகண்டு கருக்கிடை 500 உரையுடன் திருவருட்பா நடிப்புக் கலையும் பேசும்படக் காட்சியும்
 
₹ 60.00
₹ 150.00
₹ 60.00
அப்போதும் இப்போதும் பெண் பின்னங்களின் பேரசைவு சிரிக்கும் பூக்கள்
 
₹ 80.00
₹ 200.00
₹ 60.00
பாரதியின் சமுதாயப் பார்வை கவிமுகில் பஞ்ச கும்மிகள்
: *
: *
: *
 
There have been no reviews