Home :: விளையாட்டு :: யான் பெற்ற பயிற்சிகள்
யான் பெற்ற பயிற்சிகள்

யான் பெற்ற பயிற்சிகள்

நூலாசிரியர் மாக்சிம் கார்க்கி
பதிப்பகம் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2012
Our price: 350.00
Quantity

* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்


* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.



தாய் என்ற புகழ்பெற்ற நாவலை எழுதிய ரஷ்ய எழுத்தாளரான மாக்சிம் கார்க்கியின்
வாழ்க்கையின் முதல் பாதி துன்பங்களும் துயரங்களும் நிறைந்தவை. அவரது தந்தை இறப்பிற்குப் பின் அவர் சந்தித்த வேதனைகள் பல. அவருக்கு தாயாக, வழிகாட்டியாக இருந்தவர் அவரது பாட்டி அக்குலினா என்பவர்.

தனது 10 வயது முதல் தினசரி குறிப்பேடு எழுதும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டார் கார்க்கி. அதில் தனது சிறு வயது அனுபவங்களை குறித்து வைத்தார். அவர் பல்வேறு கவிதைகள், நாவல்கள் எழுதிய போதும் அவரது சுயசரிதை இன்றும் பலரை ஈர்த்து வருகிறது.

அவர் எழுதிய சுயசரிதையின் இரண்டாம் பகுதியான இதில், அவர் செருப்புக் கடையில் வேலை செய்தது, சிறுவர்களுக்கு இடையில் ஏற்பட்ட சவாலால், ஒரு நாள் இரவை மயானத்தில் கல்லறை ஒன்றின் மீது படுத்தபடி கழித்தது, புத்தகங்களைப் படிக்க நேர்ந்தது உள்ளிட்ட பல்வேறு சம்பவங்கள் அடங்கியுள்ளன.

மொழிபெயர்ப்பு சரளமாக இல்லாவிடினும், படிப்பதற்கு ஏதுவாகவே உள்ளது.

-சொக்கர், நன்றி: தினமலர், 16/10/11.

இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 40.00
₹ 50.00
₹ 70.00
திருவருட்பாவில் சைவசித்தாந்தம் நையாண்டிக் க்ட்டுரைகள் என்றார் போர்ஹே
 
₹ 390.00
₹ 240.00
₹ 220.00
மத்திய கால இந்திய வரலாறு நான் நாகேஷ் பொன்விலங்கு
 
₹ 70.00
₹ 450.00
₹ 800.00
புத்திரப்பேறு பெற விழையும் ஆண்களுக்கான ஆலோசனைகள் தமிழக அரசியல் வரலாறு, பாகம் 1 சிந்தையில் ஆயிரம் (கட்டுரைகள் முழுத் தொகுப்பு) - இரு தொகுதிகள்
: *
: *
: *
 
There have been no reviews