Home :: பொது :: தாணு ஜோக்ஸ்
தாணு ஜோக்ஸ்

தாணு ஜோக்ஸ்

நூலாசிரியர் தாணு
பதிப்பகம் விகடன்
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2012
Our price: 55.00
Quantity Out of stock

* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்


* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.


நாட்டு நடப்புகளை ஓவியங்களாகப் பதிவு செய்வதுதான் ஒரு பத்திரிகை ஓவியரின் கடமை. அதையே, சமூகக் கோபத்தோடு சொல்லும்போது கார்ட்டூன் ஆகிறது; நையாண்டியோடு சொல்லும்போது நகைச்சுவையாகிறது.

இந்த இரண்டு குதிரைகளிலும் சவாரி செய்வது என்பது கொஞ்சம் கஷ்டமான காரியம். ஏனென்றால், நகைச்சுவைத் துணுக்குக்கு நடுவே சீரியஸாக கார்ட்டூன் முகம் எட்டிப் பார்க்க வாய்ப்பிருக்கிறது. ஆனால், இரண்டு தூரிகை வைத்துக்கொண்டு எழுதியதுபோல் அரசியல் கார்ட்டூன்களையும் நகைச்சுவைத் துணுக்குகளையும் கோடு போட்டு பிரித்துக் கொண்டு அசத்தியவர் தாணு. காலத்தின் கோலத்தைப் பிரதிபலிக்கும் விதமாக பல நகைச்சுவைத் துணுக்குகளைத் தந்திருக்கிறார் தாணு.

ஒரு குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு, விகடனை விட்டு விலகி முழுநேர கார்ட்டூனிஸ்ட் ஆக பல பத்திரிகைகளில் பணிபுரிந்தாலும், தன்னுடைய பொற்காலம் விகடனில் இருந்த காலம்தான் என்கிறார் இப்போதும். இப்படிப்பட்ட ஓவியர்களையும் கார்ட்டூனிஸ்ட்களையும் பெற்றிருப்பதுதான் விகடனின் வரம்!


இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 50.00
₹ 70.00
₹ 65.00
ஆலய வழிபாடு கண்ணாடிச்சுவர்கள் பெளத்தம் ஒரு மார்க்சிய அறிமுகம்
 
₹ 280.00
₹ 103.00
₹ 625.00
நீ நான் தாமிரபரணி ஒலிப்புத்தகம்: சுந்தர காண்டம் செலுலாய்ட் சோழன்
 
₹ 100.00
₹ 40.00
₹ 90.00
இனி எல்லாம் வெற்றிதான் புராண மதங்கள் தொ. மு. சி. ரகுநாதன் வாழ்வும் பணியும்
: *
: *
: *
 
There have been no reviews