Home :: மொழிபெயர்ப்பு :: கத்தியின்றி ரத்தமின்றி..!
கத்தியின்றி ரத்தமின்றி..!

கத்தியின்றி ரத்தமின்றி..!

நூலாசிரியர் லாரா கோப்பா
பதிப்பகம் விகடன்
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2012
Our price: 95.00
Quantity

* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்


* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.



எப்படியும் -வாழலாம் என வாழ்பவர்கள் ஏராளம். இப்படித்தான் வாழ வேண்டுமென வாழ்வை வகுத்து வாழ்பவர்கள், புகழின் சுவடுகள் அழியாமல் என்றும் நிலைத்திருக்கிறார்கள். அத்தகைய புகழ் வாழ்வை வாழ்ந்து வருபவர்கள் கிருஷ்ணம்மாள் _ ஜெகந்நாதன் தம்பதி.

வெள்ளையர்கள் இந்தியாவைவிட்டு வெளியேறியவுடன், சுதந்திரப் போராட்டத்தில் பங்கு கொண்டவர்கள் சுதந்திரக் காற்றை சுவாசித்துக் கொண்டாடினர். ஆனால், ஏழ்மையில் கூலி வேலை செய்து வாழும் மனிதர்களுக்கு சுதந்திரம் பெற்றுத் தர தாம் வாழும் பாதையை போராட்டக்களமாக்கி இந்தத் தம்பதி இப்போதும் பல இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.

பண்ணையார்களிடம் காலம் முழுவதும் உழைத்தாலும், அதில் கிடைத்த சொற்ப கூலியைப் பெற்ற ஏழை மக்கள் வாழ்வில் மாற்றம் பெறாமல் இருந்தனர். அவர்களின் வாழ்வில் ஒளியேற்ற எண்ணி, இருப்பவர்களிடம் நிலத்தை தானம் பெற்று, நிலம் இல்லாத ஏழை மக்களுக்கு வழங்க பூதான இயக்கத்தை தொடங்கி நடைமுறைப்படுத்தினர்.


இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 50.00
₹ 90.00
₹ 35.00
கந்தசுவாமி சுவாமிகள் தமிழர் சமூகம் Jataka Tales - Monkey stories
 
₹ 120.00
₹ 100.00
₹ 40.00
அயல் மகரந்தச் சேர்க்கை உலகப் புகழ்பெற்ற பேருரைகள் சைவ சமய வரலாறு
 
₹ 105.00
₹ 60.00
₹ 320.00
ஓஹோ கதைகள் தமிழ்நாட்டு பெயர் மாற்ற மசோதா பணம், பதவி, புகழ் வேண்டுமா?
: *
: *
: *
 
There have been no reviews