ஜனனி

ஜனனி

நூலாசிரியர் ரிங்கி பட்டாச்சார்யா
பதிப்பகம் விகடன்
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2012
Our price: 95.00
Quantity

* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்


* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.



பெண் _ வாழ்நாளில் எத்தனை அவதாரம் எடுக்கிறாள். ஒவ்வொரு நிலையிலும் அவள் அரிதாரம் பூசும்போதும், அவளுடைய மன உணர்வுகள் எப்படி எல்லாம் மாற்றம் பெறுகின்றன! மகளாக, தாயாக, பாட்டியாக என்று ஒவ்வொரு கட்டத்திலும் அவளுடைய உள்ளத்தில் ஏற்படும் உணர்வுகள் எப்படிப்பட்டதாக உள்ளன! இந்த உணர்வுகளை எல்லோராலும் புரிந்துகொள்ள முடியுமோ? அனுபவித்தவர்கள் வெளிப்படுத்தினாலன்றி அந்த உணர்வுகளை மற்றவர்கள் அறிந்துகொள்வது கடினம்தான்! ஜனனியில், ஜனனம் செய்திருப்பதும் இப்படிப்பட்ட பெண்களின் மன உணர்வுகள்தான்! நம் நாட்டின் பண்டைய சித்தாந்தங்களில் ஊறிப்போன பெண்ணின் மனது எப்படி இருக்கும்; அந்தக் கட்டுக்களை உதறித் தள்ளிவிட்டு, பெண்ணுக்குத் தேவைப்படும் சுதந்திர உள்ளத்தோடு உலகை அணுகும் மனது எப்படி இருக்கும்?! குழந்தையை விரும்பி, குதூகலத்தோடு உலகை நோக்கும் உள்ளமும், குழந்தையே வேண்டாம் என்ற கருத்தோடு தனித்திருக்கும் பெண்ணின் குமுறும் உள்ளமும் என இந்த நூலில் வேறு வேறு சிந்தனைகள் ஒருமித்து ஜனித்திருக்கின்றன.

இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 70.00
₹ 50.00
₹ 100.00
இலக்கிய உதயம் துளசி மருத்துவம் - 100 ஆழ்வார்கள் அமுதம்
 
₹ 50.00
₹ 50.00
₹ 50.00
போட்டித் தேர்வுகளுக்கான பொது இன்று முதல் வெற்றி வாழ்க்கைக்கு அறம்
 
₹ 140.00
₹ 125.00
₹ 102.00
கதவை திறந்து வை அக்னிக் குஞ்சு கல் மண்டபம்
: *
: *
: *
 
There have been no reviews