Home :: திரைப்படம் :: அபூர்வ ராகங்கள்
Delay in shipping - There may be some unexpected delay in the shipping and customer support as the publishers are busy with Chennai book fair 2018. Sorry for the inconvenience caused to you. Thanks for your co-operation.
அபூர்வ ராகங்கள்




அபூர்வ ராகங்கள்

Author இயக்குநர் கே. பாலசந்தர்
Published by Vikatan
Book Title Apoorva raagangal
Format Paperback (அச்சு)
Year Published 2012
Our price: 70.00
Quantity Out of stock

* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்


* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.


திரையுலக வரலாற்றில் நாடக பாணி கதைகளை மாற்றி, திரைக்கதைகளில் புதுமைகளைப் புகுத்தி ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தியவர் கே.பாலசந்தர். கடந்த ஐம்பது ஆண்டு காலங்களில், மூன்று தலைமுறை கதாநாயகர்களை ரசிக்கும் ரசிகர்கள் மத்தியில் இன்றும் சிறந்த இயக்குனராக உயர்ந்து நிற்பவர். எம்.ஜி.ஆர், சிவாஜி காலத்திலேயே வித்தியாசமான கதை அமைப்புடனும், கலை அம்சத்துடனும் அபூர்வ ராகங்கள் திரைப்படத்தைக் கொடுத்து ரசிகர்களைக் கொண்டாட வைத்தவர் கே.பி. அன்றுமட்டுமல்ல, இன்றுமட்டுமல்ல... என்றுமே, எது மாதிரியுமல்லாத புது மாதிரியான அபூர்வ சினிமா _ அபூர்வ ராகங்கள்! மென்மையும் அதிரடியும் கலந்த காதல் உணர்வு... எப்போது என்ன நடக்கும் என்று திகைக்க வைக்கும் கதை முடிச்சு... இயற்கையான ஒளியில் நகரும் காட்சிகள்... மன உணர்வுகளை அதி நுட்பமாக ஆழம் காட்டும் பாத்திரப் படைப்பு... என அனைத்திலும் சிறந்த படமாக திரையில் மின்னியது! இன்றும் அந்தத் திரைப்படம் திரைத் துறையில் உள்ள யாவருக்கும் ஒரு வழிகாட்டிப் படமாக & முன்மாதிரியாகத் திகழ்கிறது. வாசகர்களுக்கு உற்சாகம் தரும் வகையில் வெளிவந்துள்ளது, அபூர்வ ராகங்கள் படத்தின் திரைக்கதை & வசன நூல்.
₹ 80.00
₹ 200.00
₹ 175.00
1425 பொது அறிவு விநாடி வினா விடைகள் இன்டர்நெட் A TO Z வங்காள மறுமலர்ச்சி முதலிய கட்டுரைகள்
 
₹ 40.00
₹ 50.00
₹ 85.00
கச்சிக் கலம்பகம் திருவள்ளுவர் ஒரு மருத்துவர் தொகுதி - 3 உலகப் போர்கள் விவரங்களும் விளைவுகளும்
 
₹ 35.00
₹ 100.00
₹ 125.00
பேரறிஞர் அண்ணா(சிறுவர் படக்கதை) மகாகவி பாரதியார் கட்டுரைகள் அந்தப்புரம்
: *
: *
: *
 
There have been no reviews