Home :: ஆன்மிகம் :: சக்தி தரிசனம் (பாகம் 1)
சக்தி தரிசனம் (பாகம் 1)

சக்தி தரிசனம் (பாகம் 1)

நூலாசிரியர் காஸ்யபன்
பதிப்பகம் விகடன்
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2012
Our price: 90.00
Quantity

* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்


* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.



ஆன்மீக மகான்களின் அற்புத வரலாறுகளையும் புண்ணிய பாரதத்தின் பல்வேறு ஆலயங்களின் தலப் புராணங்களையும் ஆனந்த விகடனில் தொடர் கட்டுரைகளாக முன்பு சுவைபட எழுதிவந்தார் பரணீதரன்.

ஒவ்வொரு கோயிலுக்கும் புனிதப் பயணம் மேற்கொண்டு, அதன் அருமை பெருமைகளைச் சம்பந்தப்பட்டவர்களிடமே கேட்டு அறிந்து, வாராவாரம் அவர் எழுதிய கட்டுரைகள், ஆன்மீக அன்பர்கள் மட்டுமல்லாமல் பல்வேறு தரப்பினரிடமும் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தன.

பிறகு வந்த நாட்களில், ஆன்மீகத்துக்கென்று சில பக்கங்களைத் தொடர்ந்து ஒதுக்குங்கள்... திருத்தலங்களின் அருமை பெருமைகளை விளக்கும் விரிவான கட்டுரைகள் விகடனில் வெளியானால் எங்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்கிற ரீதியில் வாசகர்களிடமிருந்து எண்ணற்ற கடிதங்களும் எங்களுக்கு வந்தன.

ஆன?ந்த? விக?ட?னில் ச?க்தி த?ரிச?ன?ம் என்ற? த?லைப்புட?ன், அம்ம?ன் அர?சாட்சி செய்யும் கோயில்க?ளை ம?ட்டும் எடுத்துக்கொண்டு எழுத?லாம் என்று தீர்மானிக்க?ப்ப?ட்ட?து. பொதுவாக?வே க்ஷேத்ராட?ன?ம் என்ப?து, இன்றைய? த?மிழ?க? ம?க்க?ளுட?ன் இர?ண்ட?ற?க் க?ல?ந்துவிட்ட? ஒன்று.


இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 60.00
₹ 75.00
₹ 150.00
கம்பராமாயணம்-அயோத்தியாகாண்டம் மாந்தீரிக சித்தர்கள் திராவிடச் சான்று (எல்லிஸூம் திராவிட மொழிகளும்)
 
₹ 90.00
₹ 150.00
₹ 60.00
ப்ளக் ப்ளக் ப்ளக் சில இறகுகள் சில பறவைகள் இலக்கியக் கதிர்
 
₹ 250.00
₹ 50.00
₹ 175.00
குமரிநாட்டில் சமணம் வாழப் பழகுவோம் சேது நாடு
: *
: *
: *
 
There have been no reviews