Home :: விவசாயம் :: காய்கறி சாகுபடி
காய்கறி சாகுபடி

காய்கறி சாகுபடி

நூலாசிரியர் விகடன் பிரசுரம்
பதிப்பகம் விகடன்
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2012
Our price: 85.00
Quantity

* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்


* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.



பொய்யூர் முருங்கைக்காய்... வேலூர் முள்ளு கத்தரிக்காய்... பூங்காவூர் புடலங்காய்... அன்னஞ்சி தக்காளி... என்று குறிப்பிட்ட சில காய்கறிகளின் பெயர்களோடு ஊர்ப் பெயர்களையும் இணைத்துப் பேசப்படுவது உண்டு. அந்த அளவுக்குக் காய்கறிகளை ருசித்து, ரசிப்பவர்கள் நாம். இன்று ஹெல்த் கேர் முக்கியத்துவத்தை அனைவருமே உணரத் துவங்கிவிட்டதால், நாள்தோறும் சத்தான காய்கறிகளை வாங்கி உபயோகிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. அதனால், விவசாயிகளுக்கு காய்கறி சாகுபடி மீது கூடுதல் கவனம் ஏற்பட்டிருக்கிறது. ஒவ்வொரு காய்கறிச் செடியையும் விவசாயி வளர்த்தெடுப்பதற்குள் அவர்களை வாட்டி எடுக்கும் இடைஞ்சல்கள்தான் எத்தனை! திடீர் மழை, மின் தடை, உரத்தட்டுப்பாடு, பூச்சித் தாக்குதல், விலை வீழ்ச்சி, கூலி ஆள் பற்றாக்குறை... இப்படி எத்தனையோ! இவ்வளவு பிரச்னைகளையும் சமாளித்து வெற்றிகரமாக காய்கறி சாகுபடியில் சாதிப்பது எப்படி என்பது பல விவசாயிகளுக்கும் கைவந்த கலையாகவே இருக்கிறது. அத்தகைய விவசாயிகளின் வெற்றி ரகசியங்கள் அடங்கிய கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல்

இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 80.00
₹ 40.00
₹ 120.00
இணையற்ற பாடகர் யேசுதாஸ் பழங்களின் மருத்துவக் குணங்கள் ஆலிஸின் அற்புத உலகம்
 
₹ 30.00
₹ 100.00
₹ 200.00
வசியக்கலை (ஹிப்னாடிசம்-விளக்கப்படங்களுடன்) இவள் நெருப்புக்கு இணையானவள் தாசன் கடை வழியாக அவர் செல்வதில்லை
 
₹ 50.00
₹ 45.00
₹ 440.00
உலகம் சுற்றும் தமிழன் ஐக்கிய முன்னணி தந்திரம் தொல்காப்பியம் உரைக்கொத்து எழுத்து இரண்டாம் பகுதி
: *
: *
: *
 
There have been no reviews