Home :: விவசாயம் :: இந்தப் பூக்கள் விற்பனைக்கு
இந்தப் பூக்கள் விற்பனைக்கு




இந்தப் பூக்கள் விற்பனைக்கு

Author விகடன் பிரசுரம்
Published by Vikatan
Book Title Indha pookkal virppanaikku
Format Paperback (அச்சு)
Year Published 2012
Our price: 55.00
Quantity Out of stock

* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்


* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.


மலர்கள் இல்லாத உலகத்தை யாராவது நினைத்துப் பார்க்க முடியுமா...? சுகமோ... சோகமோ... எதுவாக இருந்தாலும் அந்த இடங்களில் மலர்களுக்கு முக்கியத்துவம் கிடைத்துவிடும். பல சமயங்களில் நம்மை மனிதர்கள் என்று நினைவூட்டுவதே இந்த மலர்கள்தான். ஆம், மலர்களின் வாசனைக்கு மயங்காத மனிதர்களே இல்லை! உணவுப் பொருள்களைப் போலவே நம்முடைய வாழ்வில் இரண்டறக் கலந்துவிட்ட பல விஷயங்களில் ஒன்றுதான் இந்த வண்ண வண்ண மலர்கள். கத்தரிக்காய், முருங்கைகாய், நெல், கரும்பு என்கிற விவசாய விளைபொருள் வரிசையில் மலர்களும் விளைபொருட்கள்தான். என்றாலும், மலர்களின் விற்பனை என்பது தனித்தன்மை கொண்டது. நிறமும் மணமும் ஓரிரு நாட்களே உயிர் பெற்றிருக்கும் என்றாலும், திருமணம் மற்றும் பூஜைக்கான பொருளாக மதிக்கப்படுவதால் மலர்களுக்கான தேவை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. மலர்ச் சந்தை என்பது உள்ளூரில் மட்டுமல்ல... உலக அளவிலும் மிகமிகப் பெரியது! இதைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டு, மலர் சாகுபடியை கையில் எடுத்து, வெற்றி வாசம் வீசியபடி வலம் வரும் விவசாயிகள் தமிழக அளவில் நிறையவே இருக்கிறார்கள்.
₹ 100.00
₹ 50.00
₹ 95.00
Grandma's Kolams அஸீஸ் பே சம்பவம் உக்கிலு
 
₹ 55.00
₹ 60.00
₹ 50.00
துன்பக்கேணி (குறுநாவல்கள்) நீதியின் தேரோட்டம் நம்பிக்கையை பலப்படுத்துங்கள்
 
₹ 60.00
₹ 50.00
₹ 600.00
உபநிஷதங்கள் அறிவோமா? டேட்டா பிராஸஸிங்கைத் தெரிந்துகொள்ளுங்கள் நிலமெல்லாம் ரத்தம்
: *
: *
: *
 
There have been no reviews