Home :: சிறுகதைகள் :: அப்புசாமி ஹி... ஹி... கதைகள்
அப்புசாமி ஹி... ஹி... கதைகள்

அப்புசாமி ஹி... ஹி... கதைகள்

நூலாசிரியர் பாக்கியம் ராமசாமி
பதிப்பகம் விகடன்
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2012
Our price: 50.00
Quantity Out of stock

* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்


* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.


பாக்கியம் ராமசாமி என்றவுடன் அப்புசாமியும் சீதாப் பாட்டியும்தான் உடனே நினைவுக்கு வருவார்கள். இந்த இருவரையும் மையமாக வைத்து பாக்கியம் ராமசாமி எழுதியிருக்கும் நகைச்சுவைக் கதைகள் ஏராளம். இப்போது இந்தக் கையடக்க நூலில் அப்புசாமியின் காரெக்டரை பளீரென்று முன் நிறுத்தும் வகையில் குட்டிக் குட்டி ஹி... ஹி... கதைகளை சுவைபட எழுதியிருக்கிறார் பாக்கியம் ராமசாமி. இவற்றைப் படித்தால் உம்மனாமூஞ்சிகளின் முகத்தில்கூட அவர்களையும் அறியாமல் புன்னகை படரும். எல்லாமே சின்னக் கதைகள் என்பதால் மீண்டும் மீண்டும் அவற்றைப் படிக்கத் தூண்டும். கதாசிரியர் கற்பனையில் கண்டு மகிழ்வித்த அப்புசாமி, சீதாபாட்டி தம்பதியை, கண்முன் கொண்டுவந்து நிறுத்திய ஓவியர் ஜெயராஜ், இந்த ஹி... ஹி... கதைகளுக்குப் பொருத்தமான படங்கள் வரைந்து அசத்தியிருக்கிறார். படித்து, சிரித்து, மகிழுங்கள்!

இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 460.00
₹ 110.00
₹ 120.00
டான் நதி அமைதியாக ஓடிக்கொண்டிருக்கிறது கீதாஞ்சலி விடியலின் முகவரிகள்
 
₹ 78.00
₹ 50.00
₹ 18.00
மாமன்னர் அசோகர் வரலாறும் அவரது சாசனங்களும் ஏறக்குறைய உண்மைக் கதை மனையடி சாஸ்திரம் - சாஸ்திரபடி வீடு கட்டுவது எப்படி
 
₹ 90.00
₹ 45.00
₹ 50.00
தொலைந்த பக்கங்கள் ஆரோக்கியம் 500 விதி
: *
: *
: *
 
There have been no reviews