Home :: சிறுகதைகள் :: மஞ்சி விரட்டு
மஞ்சி விரட்டு

மஞ்சி விரட்டு

நூலாசிரியர் கொத்தமங்கலம் சுப்பு
பதிப்பகம் விகடன்
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2012
Our price: 50.00
Quantity

* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்


* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.



மண்ணின் மணத்தோடு கூடிய சிறுகதைகளின் தொகுப்பு இது. சுதந்திர காலத்துக்கு முந்தைய மனிதர்கள் நடமாடும் இந்தக் கதைக் களனில், மக்களின் யதார்த்த வாழ்க்கை அதன் இயல்புடனே படம்பிடித்துக் காட்டப்பட்டிருக்கிறது. அதேநேரம் கற்பனைப் படகின் வேகமும் இதில் நிறையவே இருக்கிறது.

சமூகக் கருத்துகளை சுளீர் சாட்டையடியாகச் சொல்லும் அதேநேரம், அந்தக் காலத்து மனிதர்களின் பளீர் நையாண்டிகளும் ஹாஸ்யங்களும் ரசிக்க வைக்கின்றன. பாத்திரங்களின் சிந்தனையில் கதை சொல்லப்படும்போதே, நடுவே இடம்பெறும் நாடக பாணி பேச்சு நடை, சிறுகதைகளின் வேகத்தை அதிகப்படுத்துகிறது. வெவ்வேறு காலகட்டங்களில் எழுதப்பட்ட இந்தக் கதைகளில் மக்களின் மனநிலையில் எழுந்து அடங்கிய மாற்றங்களையும் கோடிட்டுக் காட்டியபடியே சென்றிருக்கிறார் கொத்தமங்கலம் சுப்பு.

கற்பனைக் கதைகளில் கடவுளர்களையும் கையாண்ட சுப்பு, அதை நகைச்சுவைக்குப் பயன்படுத்தியதில் புருவம் உயர்த்த வைக்கிறார். சுவைக்கு அடிமையாகி மெல்லும் புகையிலுக்கு இப்படி ஒரு பின்னணியும் இருக்குமோ என்ற நினைப்பே, மேலும் சுவாரஸ்யப்படுத்துகிறது.


இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 70.00
₹ 40.00
₹ 50.00
மகாபாரத சாரம் மலைப்பாதையில் ஒரு மனமாற்றம் காரைக்கால் அம்மையார்
 
₹ 166.00
₹ 500.00
₹ 170.00
குறள் வானம் பெரியார் அன்றும் இன்றும் Flash எனும் நுண்கலை நுணுக்கம்: அறிமுகமும் விளக்கமும் (Action Script இணைந்தது)
 
₹ 50.00
₹ 200.00
₹ 45.00
முதல் ஆசிரியர் மகிழ்ச்சி அகத்தியர் அருளிய ''வர்மசூத்திரம்''
: *
: *
: *
 
There have been no reviews